உண்மையை எழுதிய எழுத்தாளர் பெருமாள் முருகனால் எங்கள் கலாச்சாரம் கேட்டு விட்டது என்று ஒப்பாரி வைக்கும் சாதி மற்றும் காவி வெறிபிடித்த கலாச்சார காவலர்கள் மேலேயுள்ள கோவில்களில் அமைக்கப்பட்டு இருக்கும் காட்சிகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்.
அதெல்லாம் எங்க ஊர் கோவில் கிடையாது என்றா ? அந்த கோவில்கள் எல்லாம் ஏதோ கல் தோன்றி மண்தோன்றா காலத்திற்கு முன் தோன்றியதல்ல ...அவையெல்லாம் பெருமாள் முருகன் குறுப்பிட்ட காலகட்டத்தில் வாழ்ந்த கலாச்சாரத்தை பாதுகாத்த முன்னோர்கள் கட்டி எழுப்பியது தான்.
எங்களுடைய கலாச்சாரம் பெண்களை போற்றும் கலாச்சாரம் என்று சொல்லும் அன்னக்காவடிகள் பெண்களை சீலை இல்லாமல் சிற்பமாக்கி இருக்கும் அந்த கலையுணர்விற்கு என்ன சொல்ல போகிறார்கள் ?
என்றாவது அது போன்ற கோவில்களுக்கு சென்று போராட்டங்களை முன்னெடுத்து இருக்கிறார்களா ?
அங்கெல்லாம் பெண்கள் வர மாட்டார்களா ?
பெருமாள் முருகனின் புத்தகத்தால் கெட்டு போய்விடுவார்கள் என்று கதறுபவர்களுக்கு அங்கு வருகிற பெண்களின் கண்கள் அந்த சிற்பங்கள் அலை பாய்ந்து அவர்களுடைய மனது கெட்டு போய் விடும் என்று ஏன் கதறுவதில்லை ?

அதெல்லாம் எங்க ஊர் கோவில் கிடையாது என்றா ? அந்த கோவில்கள் எல்லாம் ஏதோ கல் தோன்றி மண்தோன்றா காலத்திற்கு முன் தோன்றியதல்ல ...அவையெல்லாம் பெருமாள் முருகன் குறுப்பிட்ட காலகட்டத்தில் வாழ்ந்த கலாச்சாரத்தை பாதுகாத்த முன்னோர்கள் கட்டி எழுப்பியது தான்.எங்களுடைய கலாச்சாரம் பெண்களை போற்றும் கலாச்சாரம் என்று சொல்லும் அன்னக்காவடிகள் பெண்களை சீலை இல்லாமல் சிற்பமாக்கி இருக்கும் அந்த கலையுணர்விற்கு என்ன சொல்ல போகிறார்கள் ?
என்றாவது அது போன்ற கோவில்களுக்கு சென்று போராட்டங்களை முன்னெடுத்து இருக்கிறார்களா ?
அங்கெல்லாம் பெண்கள் வர மாட்டார்களா ?
பெருமாள் முருகனின் புத்தகத்தால் கெட்டு போய்விடுவார்கள் என்று கதறுபவர்களுக்கு அங்கு வருகிற பெண்களின் கண்கள் அந்த சிற்பங்கள் அலை பாய்ந்து அவர்களுடைய மனது கெட்டு போய் விடும் என்று ஏன் கதறுவதில்லை ?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக