வியாழன், 2 ஜூலை, 2015

54 வருட காலம் இணைந்து வாழ்ந்த ஒரே பாலின ஜோடி திரு­மண பந்­தத்தில் இணைந்­தது (படங்கள் இணைப்பு)

அமெ­ரிக்­காவின் 20 மாநி­லங்­களில் தன்­னின சேர்க்கைத் திரு­ம­ணங்­க­ளுக்கு சட்­ட­பூர்வ அங்­கீ­காரம் கடந்த வெள்­ளிக்­கி­ழமை அளிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து திரு­மண பந்­தத்தில் இணைந்த முதல் ஒரே பாலின ஜோடி என்ற பெயரை டலஸைச் சேர்ந்த ஜக் ஈவன்ஸ் (85 வயது) மற்றும் ஜோர்ஜ் ஹரிஸ் (82 வயது) ஆகியோர் பெறு­கின்­றனர்.



அவர்கள் இரு­வரும் கடந்த 54 வரு­டங்­க­ளாக இணைந்து வாழ்­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது. தன்­னின பாலின ஜோடி­க­ளுக்­கான திரு­ம­ணத்­திற்­கான மேற்­படி சட்­ட­பூர்வ அங்­கீ­காரம் அளிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து டலஸ் பிராந்­தி­யத்தில் முத­லா­வ­தாக திரு­மண பந்­தத்தில் இணைந்த 170 ஒரே பாலின ஜோடிகளில் ஒன்றாக இந்த ஜோடி விளங்குகிறது.













Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல