திங்கள், 30 நவம்பர், 2015

மாவீரர்கள் நினைவாக செய்வதற்கு பல உண்டு!

வழக்கம்போலவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த மாவீரர் வாரம் முடிந்துவிட்டது. இரண்டாயிரத்தி ஒன்பதுக்குப் பின்னர் கடந்து சென்ற ஒவ்வொரு மாவீரர் வாரங்களிலும் பார்க்க கடந்த வாரம் முடிந்த மாவீரர் வாரம் சற்று வித்தியாசமாக கடந்து சென்றதை கவனிக்க முடிந்தது.

தமிழக அகதி முகாம்: தகிப்பில் உழலும் வாழ்வு

இலங்கையிலிருந்து இந்தியாவிற்குப் புலம்பெயர்ந்தவர்களின் வரத்து நான்கு கட்டங்களாகத் தீவிரத்தோடு நிகழ்ந்துள்ளது. உதிரி உதிரியாக வருபவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்நான்கு கட்டப் புலப்பெயர்வுகளும் பாரிய பிரச்சினைகளுக்குட்பட்டவை. இலங்கையில் இனப்பிரச்சினை தீவிரத்தை அடையும் போதெல்லாம் அகதிகளின் முதல் தேர்வு ஐரோப்பிய நாடுகளாகவும் அடுத்த தேர்வு இந்தியாவாகவுமே இருந்துவந்துள்ளது. இத்தேர்வு பொருளாதார அடிப்படையிலானதென்பது கவனிக்கத்தகுந்தது. இந்தியாவில் தஞ்சமடையும் அகதிகள் தமிழ்நாட்டிலிருக்கும்

ஞாயிறு, 29 நவம்பர், 2015

நிதி சேர்க்க நிர்வாணப் போட்டி (படங்கள் இணைப்பு)

தொண்டு நிறுவனங்களுக்காக நிதி சேர்க்க, பல்கலைக்கழக பெண்கள் ரக்பி அணி நிர்வாணமாக போட்டியில் கலந்துக் கொண்டார்கள்.

இனி "கிட்னி" கிடைக்காவிட்டால் கவலையில்லை... செயற்கை சிறுநீரகம் வந்து விட்டது!

நியூயார்க்: சிறுநீரகப் பாதிப்பால் அவதிப்படுபவர்களுக்கு காதில் தேன் வார்க்கும் செய்தியாக ‘செயற்கை சிறுநீரகத்தை' உருவாக்கி, சிறுநீரகத் தட்டுப்பாட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் விஞ்ஞானிகள்.

கொடூர ஐ.எஸ் தீவிரவாதிகளை கொமடியாக மாற்றிய இணையதளவாசிகள் (படங்கள் இணைப்பு)

ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக செயல்பட்டு வரும் அனானிமஸ் குழுவினருடன் சேர்ந்து தற்போது சில இணையதளவாசிகள் தங்கள் குறும்பு சேட்டைகளை காட்டியுள்ளனர்.

யாழ்ப்பாண மக்களை நரகத்தில் தள்ளும் PPT பஸ் முதலாளி யூட்

பயணிகள் சொகுசு பேரூந்து சேவை என்ற போர்வையில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கும் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கும் போதைப்பொருட்களைப் பரிமாறும் நடவடிக்கைகளின் முக்கிய சூத்திரதாரியாக விளங்குகின்றான் PPT சொகுசுபஸ் முதலாளியான யூட் என்பவன்.

வெள்ளி, 27 நவம்பர், 2015

மாணவனின் இறுதி நிகழ்வுகள் அமைதியாக நடைபெற்றது (படங்கள் இணைப்பு)

யாழ் கோப்பாய் வாழைத்தோட்டத்தில் பிறந்து தண்டவாளத்தில் உயிர் துறந்த செந்தூரன் மயாணத்தை நோக்கி பயணம்..

ஈழத் தமிழ் அரசியல் கைதிகளே! புலம் பெயர்ந்த மக்களை மன்னியுங்கள்

கவனிப்பார் யாருமின்றி இலங்கை அரசின் சிறைகளில் வாடும் தமிழ் அரசியற் கைதிகளே! நாளாந்த வாழ்விற்காகப் புலத்தில் இன்றும் போராடும் முன்பு ஆயுதம் ஏந்திய போராளிகளே, உங்களுக்குப் பொது மன்னிப்புக் கிடைக்கிறதோ இல்லையோ உங்களிடத்தில் பொதுமன்னிப்பொன்றை இக்கடித மூலம் கோர விரும்புகிறேன்.

செந்தூரன் தவறான நோக்கம் கொண்டவர்களால் உணர்வுகளால் தூண்டப்பட்டு கொலை செய்யப்பட்டானா?

நேற்று ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட கொக்குவில் இந்துக்கல்லுாரி மாணவனான செந்துாரன் தவறான நோக்கம் கொண்டவர்களால் உணர்வுகள் துாண்டப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கடுமையான சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன.

செந்தூரனின் புகைப்படத்தை தவறாக ஆள்மாறாட்டத்துடன் பிரசுரிக்க வேண்டாம்

உயிர்நீத்த இராஜேஸ்வரன் செந்தூரனின் புகைப்படம் பல்வேறு ஊடகங்கள், சமூக வலைத்தளங்களில் தவறுதலாக ஆள்மாறாட்டத்துடன் பயன்படுத்தப்படுவதாக உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

வியாழன், 26 நவம்பர், 2015

கொக்குவில் இந்துக் கல்லுாரி மாணவன் ஆமிப் புலனாய்வாளர்களால் திட்டமிட்டு ரயில் முன் தள்ளிக் கொலை செய்யப்பட்டானா?

கோப்பாய் வடக்கைச் சேர்ந்த கொக்குவில் இந்துக் கல்லுாரியின் 18 வயது மாணவன் செந்துாரன் திட்டமிட்ட முறையில் நயவஞ்சகத்தனமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

3-வது உலகப்போர் ஜூன் மாதம் தொடங்கும் நவீன நாஸ்டர்டாம்ஸ் கணிப்பு

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நாஸ்டர்டாமஸ் உலகில் கி.பி.3797 வரை என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்பதைக் கூறியுள்ள அபூர்வ ஜோதிடர்.
சுமார் 3000 பலன்களை இவர் கூறியுள்ளதும் அவை அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நடந்து வருவதும் உலகில் உள்ள அனைவரையும் திகைக்க வைக்கிறது.

ஆந்திரா ஸ்டைல் ஃபிஷ் ப்ரை

மீன் - 8 (வங்கவராசி அல்லது வாவல் மீன் போன்ற ஏதாவது பொதுவான மீன்)
கறிவேப்பிலை - 5
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

மசாலாவிற்கு...

ரொரான்ரோ (Toronto) கோவில் பயங்கரவாதிகளுக்கு தொடர்ச்சியான வருமானம் ஈட்டும் ஸ்தாபனமாக உள்ளது


அரசியல்வாதிகளால் பிரபலமான ரொரான்ரோ கோவில் பயங்கரவாதிகளுக்கு தொடர்ச்சியான வருமானம் ஈட்டும் ஸ்தாபனமாகவும் உள்ளது: கனடிய எல்லை சேவை முகவர்(சி.பி.எஸ்.ஏ) நிறுவனத்தின் இரகசிய அறிக்கை

இந்துக் கடவுள்களின் அழகான நுண்ணிய ஓவியங்களை தன்னுள்ளோ கொண்டுள்ள கனடா கந்தசாமி கோவில் அங்கு பிரார்த்தனை செய்ய வரும் பக்தர்களுக்கு புனிதமான சூழலைத் தருகிறது, அதேபோல அங்கு வந்து செல்லும் அரசியல்வாதிகளின் புகைப்படங்களும் எடுக்கப் பட்டுள்ளன. மாலை அணிவிக்கப்பட்ட ஒன்ராரியோ பிரதமர் கத்தலின் வைனை கடந்தவருடம் கோவிலில் வைத்து புகைப்படம் பிடிக்கப்பட்டுள்ளது, பின்னர் பாதுகாப்பு அமைச்சர் ஜேசன் கென்னி பெடரல் தேர்தல் பிரச்சாரத்தின்போது உள்ளுர் கொன்சர்வேட்டிவ் வேட்பாளர் ரோசான் நல்லரட்னத்துடன் அங்கு வந்து சென்றுள்ளார்.

புதன், 25 நவம்பர், 2015

உண்மை உண்மை உண்மை...

நம்மிடம் 1 ரூபாய் பிச்சை கேட்பவர்களிடம் கை, கால் நல்லா தானே இருக்கு உழைத்து சாப்பிடு என்று அறிவுரை கூறும் நாம்

பயனாளர்களை வேவு பார்க்கும் வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் கூகுள்

டிஜிட்டல் உலகைப் பாதுகாப்பதற்கெனப் பல செயலிகளை உருவாக்கி வரும் 'அவாஸ்ட்' நிறுவனம், அண்மையில் ஓர் அதிர்ச்சி தரும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. நம்மில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் கூகுள், வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் புரோகிராம்கள், நம்முடைய தனி நபர் தகவல்களையும், நம் செயல்பாடுகளையும் தொடர்ந்து வேவு பார்த்து வருவதாக அறிவித்துள்ளது.

குற்றச் சாட்டிற்கு ஆளான சில நிறுவனங்கள், இதனை மறுக்கவில்லை. இது குறித்த விபரம் பின்வருமாறு:

விபச்சாரிகளாக்கப்படும் யாழ்ப்பாணப் பெண்கள்!! குறுக்கால போன குறும்படக்காரர்களின் கைவரிசைகள் இதோ

கடந்த சில மாதங்களின் முன்னர் சமூகவலைத்தளங்களில் காட்டுத்தீயாக உலாவிய விடயம், ஈழத்து குறும்பட நடிகையொருவரின் அந்தரங்கப்படம். அவர் குளித்தார்.

தன்னைத்தானே வீடியோ எடுத்தபடி. யாரோ ஒரு நடிகை தொடக்கம் த்ரிஸா வரை குளித்துப்பார்த்த நம்மவர்களிற்கு, ‘அட நம்மாளு’ என்ற பாணியில் ரகசியமாக வீடியோவை பார்த்துவிட்டு, சமூகவலைத்தளங்களில் அறக்கத்திகளை தூக்கிக் கொண்டு குதித்தார்கள்.

ஏன் 2016-ம் ஆண்டு யாரும் திருமணம் செய்யக் கூடாது? மகாமகம் பீதி!!!

மகாமகம் பற்றிய சிறு பார்வை.....

ஒவ்வொரு முறையும் பிரம்மன் உறங்கும் போதும் உலகில் பிரளயம் ஏற்பட்டு, பெரும் அழிவு ஏற்படுகிறது என்று நம்பப்படுகிறது. இதன் தொடர்ச்சியில் ஒருமுறை ஏற்பட்ட பிரளயத்தினால் தான் கலியுகம் தோன்றியது என்றும் கூறுகிறார்கள். கலியுகத்திற்கு முன்பு உயிர்கள் தோன்ற விதைகளும், அமுதமும் கொண்ட பானை ஒன்றை ஓர் குளத்தில் பிரம்மன் வைத்தான்.

செவ்வாய், 24 நவம்பர், 2015

பாப்பரசர் முத்தமிட்டு ஆசீர்வதித்ததையடுத்து மூளைக் கட்டியால் பாதிக்கப்பட்டிருந்த குழந்தை குணமடைந்த அதிசயம்

அமெரிக்க பென்சில்வேனியா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு வயது குழந்தையொன்றுக்கு ஏற்பட்டிருந்த உயிராபத்தான மூளைக் கட்டி பாப்பரசர் பிரான்சிஸ் தலையில் முத்தமிட்டு ஆசீர்வாதமளித்ததையடுத்து அதிசயிக்கத்தக்க வகையில் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கூகுளில் உங்கள் விவரங்கள்

கூகுள், தனது பயனாளிகளுக்காகப் புதிய வசதியை அறிமுகம் செய்திருக்கிறது. இது பயன்பாட்டு நோக்கிலானது இல்லை என்றாலும் முக்கியமானது. பயனாளிகள் தங்களைப் பற்றிய விவரங்களைக் கட்டுப்படுத்தும் வசதியை கூகுள் அளிக்கிறது.

முஸ்லிம் ஆண்கள் பலதார மணம் புரிய குரான் அனுமதிப்பதற்கான உண்மையான காரணங்கள்!!!

பல ஆண்டு காலமாக சில சுயநலமிக்க ஆண்களால் குரானில் உள்ள போதனைகள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இஸ்லாமிய மதத்தை உண்மையாக பின்பற்றுபவர்கள் என்ற போர்வையில், அனைவருக்கும் வலியையும் காயத்தையும் கொடுப்பதை தவிர வேறு எதுவும் உருப்படியாக செய்வதில்லை.

இரவில் தூங்கவிடாமல் செய்யும் மூக்கடைப்பைப் போக்க சில முத்தான யோசனைகள்!!!

தற்போது காலநிலை மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால், சிலர் இரவில் படுக்கும் போது மூச்சு விடுவதற்கு மிகுந்த சிரமப்படுவார்கள். இதனால் இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாமல் போகும். அப்படி நீங்கள் இரவில் மூச்சு விட முடியாமல் மூக்கு அடைப்பால் கஷ்டப்படுபவராயின், இக்கட்டுரை உங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.

பெண்களே... 'அந்த' இடத்தில் துர்நாற்றமா? இதோ 15 சூப்பர் டிப்ஸ்...

பெண்களின் பிறப்பு உறுப்புப் பகுதிகளில் சில சமயம் மோசமான நாற்றம் ஏற்படுவது இயல்பு தான். பல நோய்த் தொற்றுக்கள் காரணமாக இந்த நாற்றம் உண்டாகிறது. இந்த நாற்றத்திற்கு பாக்டீரியா தாக்குதல், ஈஸ்ட் தொற்று, செக்ஸ் சம்பந்தமான நோய்கள், இனிப்பு உணவுகளை அதிகமாக சாப்பிடுதல், பிறப்பு உறுப்புப் பகுதிகளை மோசமாகப் பராமரித்தல், இறுக்கமான உள்ளாடை அணிதல், மோசமான சோப்புகளை உபயோகித்தல் உள்பட பல காரணங்கள் உள்ளன.

பிறப்பு உறுப்புப் பகுதிகளில் அடிக்கடி அரிப்பு ஏற்படுவது இதற்கு ஒரு முக்கிய அறிகுறியாகும். மேலும் அந்தப் பகுதி முழுவதும் சிவப்பாகவும் மாறும். இதையடுத்து மோசமான துர்நாற்றமும் கிளம்பும்.

சுவாசிக்கவே கொடுமையாக இருக்கும் இந்த நாற்றத்தை அப்படியே அலட்சியமாக விட்டுவிடக் கூடாது. உடனடியாக சரிசெய்ய வேண்டியது ரொம்பவும் முக்கியம். என்ன செய்யலாம்? கவலை வேண்டாம். வீட்டிலேயே எளிய முறைகளில் இந்தப் பிரச்சனையை சரிசெய்ய முடியும். இதோ அத்தகைய தீர்வுகள்...

ஒரு நாளைக்குக் குறைந்தது 10 டம்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும். இது ரொம்பவும் ஈஸிதானே! பிறப்பு உறுப்பு துர்நாற்றத்தைத் விரட்ட சிறந்த வழியுமாகும். இது இயற்கையாகவே பாக்டீரியாவையும் மற்ற நச்சுப் பொருட்களையும் அழிக்கும் தன்மை கொண்டது. உடலில் அதிக சர்க்கரை இருந்தாலும், தண்ணீர் அதைக் கரைத்து விடும்.

பிறப்பு உறுப்பு துர்நாற்றத்தை நீக்குவதில் தயிரின் பங்கும் முக்கியமானது. தயிரில் லாக்டோபேசில்லஸ் அதிகம் இருப்பதால் 'அந்த' இடங்களில் பி.எச். அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. எனவே நிறைய தயிர் சாப்பிடுங்கள். தயிரை பஞ்சில் நனைத்து பிறப்பு உறுப்புப் பகுதிகளில் நன்றாகத் தடவி, 5 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுவதன் மூலமும் இப்பிரச்சனையைத் தீர்க்கலாம்.

'அந்த' இடத்தில் அரிப்பு தாங்க முடியலையா? அதை சரிசெய்ய இதோ சில வழிகள்...

சிலருக்கு பிறப்புறுப்பு பகுதிகளில், பின்புறத்தில் மற்றும் தொடைகளில் கடுமையான அரிப்பு ஏற்படும். இப்படி அரிப்பு ஏற்படுவதற்கு காரணம் ட்ரைகோபைடான் என்னும் பூஞ்சைகள். இத்தகைய அரிப்பு ஆண்களுக்கு மட்டுமின்றி, பெண்களுக்கும் ஏற்படும். இந்த அரிப்புக்களால் பொது இடங்களில் எல்லாம் பலரும் மிகுந்த தர்ம சங்கட நிலைக்கு உள்ளாகக்கூடும்.

கடற்புலி தளபதி சூசை இறுதியில் யாரை தொடர்புகொண்டார் – பேசியது என்ன……? (காணொளி இணைப்பு)

ஈழத்தின் துயரமான திசை மாற்றம் என்னை எல்லா விதத்திலும் இயலாமைக்காரனாக மாற்றிப்போட்டு இருந்த நேரம்… கடற்புலிகளின் தளபதி சூசை அவர்கள் தொலைபேசியூடாக இந்தியாவுக்கு பேசியது என்ன??????????

ஐ.எஸ்.ஐ.எஸ்க்கு படை எடுக்கும் இலங்கையர்கள் - பாரிஸ் தாக்குதலின் பின்னர் இலங்கையர்களுக்கு புகலிடம் மறுப்பு

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் மேலும் இலங்கையர்கள் இணைந்து கொண்டுள்ளதாக அந்த அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள பிரச்சார சஞ்சிகையில் குறிப்பிப்பட்டுள்ளது.

யாழில் பாடசாலைப் பெண்களை கற்பழிக்கும் ஜ.ஆர்.சி - தேடுகின்றனர் சர்வதேச பொலிசார்

கனடா பொலிசாரின் இன்ரபோல் தேடப்படுவோர் பட்டியலில் சண்முகராசா சபேசன், சண்முகராசா சதீசன் ஆகிய இருவரும் கடந்த 5 வருடங்களாக இருந்து வருகின்றனர்.

ஞாயிறு, 22 நவம்பர், 2015

ஐஎஸ்ஐஎஸ் ரகசியங்கள் அம்பலமானது..!!

சில ஆண்டுகளாக உலகை அச்சுறுத்தி வரும் மிகப்பெரிய தீவிரவாத இயக்கமாக அறியப்படும் ஐஎஸ்ஐஎஸ் பாரிஸ் நகரில் நடத்திய கொடூர தாக்குதலுக்கான பதில் தாக்குதல்களை எதிர்கொண்டு வருகின்றது எனலாம். ஃபிரான்ஸ் நாட்டின் ஜெட் விமானங்கள் தொடர் தாக்குதலில் ஈடுப்பட்டு வரும் நிலையில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திற்கு தங்கள் தரப்பில் தாக்குதல்களை நடத்த சைபர் போர் ஒன்றை அனானமஸ் எனும் ஹேக்கர் பிரிவினர் அறிவித்தது அனைவரும் அறிந்ததே..

நடுக்கடலில் உயிருக்கு போராடிய அகதிகள்: இரக்கமின்றி படகை மூழ்கடிக்க முயற்சித்த கடலோர காவல் படை (வீடியோ இணைப்பு)

நடுக்கடலில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சிரியா அகதிகளின் படகை கிரேக்க நாட்டு கடலோர காவல் படை வீரர்கள் வேண்டுமென்றே மூழ்கடிக்க முயற்சிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிரியா நாட்டிலிருந்து வெளியேறி ஐரோப்பிய நாடுகளில் குடியேறும் முயற்சியில் சுமார் 20க்கும் அதிகமான அகதிகள் நள்ளிரவு நேரத்தில் படகில் பயணம் செய்துள்ளனர்.

சனி, 21 நவம்பர், 2015

யாழ் சாரங்கா நகைமாடக் கட்டடத்தில் விபச்சாரம்! இளைஞர்கள் சுற்றிவளைப்பு

யாழ் இந்துக்கல்லுாரிக்கு அருகில் உள்ள கட்டத்தில் இடம்பெற்று வந்த விபச்சார நடவடிக்கைகளுக்கு இன்று இளைஞர்களால் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

யாழ் சாரங்கா நகைமாட உரிமையாளருக்குச் சொந்தமான கட்டடத்திலேயே இந்த விபச்சார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரியவருகின்றது.

8 புலம்பெயர் அமைப்புகள், 269 தனிநபர்கள் மீதான தடையை நீக்கியது இலங்கை

எட்டு புலம்பெயர் அமைப்புகள் மற்றும், 269 தனிநபர்கள் மீதான தடைகளை சிறிலங்கா அரசாங்கம் நீக்கியுள்ளது. இது தொடர்பான திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நேற்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெட்டியாராச்சியினால் வெளியிடப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்ச அரசாங்கம் பதவியில் இருந்த போது, 16 புலம்பெயர் அமைப்புகள் மற்றும் 424 தனிநபர்களை பயங்கரவாதத்துக்கு நிதியளிப்போர் என்று வர்த்தமானி மூலம் பிரகடனம் செய்திருந்தது.

ஆடத்தொடங்கியிருக்கும் அத்திவாரம் !!!

உலகம் பூராகவும் பெரும் பரபரப்பு.
இங்கு நான் உலகம் என்பது ஈழத்தமிழ் உலகத்தை,
அண்மையில் வெளிவந்த அஜித்தின் ‘வேதாளத்திற்கு’ நிகராக,
சுமந்திரனுக்கு முதலமைச்சர் எழுதிய பதிலறிக்கை,
ஈழத்தமிழுலகம் எங்கும் பரபரப்பாய்ப் பேசப்படுகிறது.
‘குடுத்தார் பார் ஒரு குடுவை’,
‘உடஞ்ச மூக்கைத் தேடுறார் சுமந்திரன்’,
‘மனுசன் சொன்னது அத்தனையும் சரி’,
இப்படியாய்க் கட்சி பிரிந்து முதலமைச்சருக்கு வால் முறுக்குவோர் சிலர்,
கொண்டாடிக் குதூகலிக்கின்றனர்.
நல்லவேளையாக சுமந்திரன் குழுவினரிடமிருந்து,
இன்னும் பதில் அஸ்திரப்பிரயோகம் எதையும் காணவில்லை.
அதனால் சண்டை உச்சத்தைத் தொட்டு அப்படியே நிற்கிறது.
ஆனால் இது தொடரப்போவது மட்டும் உறுதி.
⋇⋇⋇

வெள்ளி, 20 நவம்பர், 2015

சுமந்­தி­ர­னுக்கு வாக்­க­ளித்த தமிழ் மக்கள் வெட்கித் தலை­கு­னிய வேண்டும்

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் நட­வ­டிக்­கைகள் தமிழ் மக்­களை மேலும் மேலும் பாதிப்­ப­டை­யவே செய­்கின்­றன. சமீ­ப­கா­ல­மாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­திரனின் நட­வ­டிக்­கையால் உட்­கட்சிப் பூசல்கள் அதி­க­ரித்­துள்­ளதால் தமிழ் மக்­களின் நிம்­ம­தி­யான வாழ்க்­கைக்கும் அவர்­களின் நிரந்­தரத் தீர்­விற்கும் வழிகிடைக்­குமா என்­பது கேள்­விக்­கு­றி­யா­கவே அமைந்­துள்­ளது.

எது போலி..? எது நிஜம்..?


முல்லைத்தீவு இரட்டைவாய்க்காலில் காணாமல் போன ஜெரோமிக்கு நடந்தது என்ன….? -

ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன அவர்களுடன் புகைப்படங்களிலும், அவரது நூறு நாள் தேர்தல் பிரச்சார துண்டு பிரசுரத்தில் காணப்படுகின்ற கானமல் போன் எனது மகளை மீட்டுத்தாருங்கள் என கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் தாய் ஒருவர் அமைச்சர் மணோகணேசனிடம் கண்ணீருடன் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வியாழன், 19 நவம்பர், 2015

ஐ.எஸ்.தீவிரவாதிகள் "கொலைவெறி மனநோய்" கொண்டவர்களா?

 Image copyright AP
"கொலைவெறி மனநோய்" பிடித்த ஐ.எஸ்-- ஜான் கெர்ரி

பாரிஸில் வெள்ளிக்கிழமை நடந்த கொடூரத் தாக்குதல்களுக்குப் பின்னர், அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஜான் கெர்ரி,இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) தீவிரவாதிகளை, "கொலைவெறி மனநோய் பிடித்த அரக்கர்கள்"
(psychopathic monsters) என்று வர்ணித்திருந்தார்.

ஆனால் "கொலைவெறி மனநோய் பிடித்தவர்" (psychopath) என்பதன் பொருள் என்ன ?

எங்கெல்லாம் இஸ்லாமிய புர்காவுக்குத் தடை?

ஆப்ரிக்க நாடான செனகோல் , அங்கு ஜிஹாதி தாக்குதல்கள் நடக்கும் ஆபத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியில், பெண்கள் தங்கள் முழு உடல் மற்றும் முகத்தை மூடும் வண்ணம் அணியும் 'புர்கா'வை தடை செய்வது குறித்துப் பரிசீலித்துவருகிறது.

பிறந்த நாள்... போப் ஆண்டவரிடம் நேரில் ஆசி பெற்ற நயன்தாரா!!

தனது பிறந்த நாளான நேற்று வாடிகனில் உள்ள போப் ஆண்டவரை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் நடிகை நயன்தாரா.

தென்னிந்திய சினிமாவின் முதல் நிலை நாயகியாகத் திகழ்பவர் நயன்தாரா.

புதன், 18 நவம்பர், 2015

குழந்தைகள் முன் பெற்றோர்கள் ஏன் முத்தமிடக்கூடாது?

முத்தம் என்பது அன்பை பரிமாற சிறந்த வழியாக கருதப்படுகிறது. ஆனால் குழந்தைகள் முன்னால் முத்தமிடுவது சரியா? பெற்றோர்களால் வரம்போடு நடக்க முடியுமெனில் குழந்தைகள் முன்னால் முத்தமிடுவதில் தவறில்லை. முத்தமிடுவது என்பது அன்பை பரிமாறும் ஒரு வழி என்ற அடிப்படை பாடத்தை குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். இதனால் தங்கள் பெற்றோர், ஒருவருக்கொருவர் எந்தளவிற்கு பாசமும் அன்பும் கொண்டுள்ளனர் என்பதை அவர்கள் தெரிந்து கொள்வார்கள்.

செவ்வாய், 17 நவம்பர், 2015

எந்த ராசிக்காரர்கள் காதலில் அதிக ஆர்வம் கொண்டிருப்பார்கள்?

ஜோதிடத்தில் உள்ள ஒவ்வொரு ராசிக்கும் ஓர் தனிச்சிறப்பு உண்டு என்று சொல்வார்கள். அதிலும் ஒருவரின் குணம், எதிர்காலம், அமையும் வாழ்க்கை என்று பல விஷயங்களை அவரின் ராசியை வைத்தே ஜோதிடர்கள் கூறுவார்கள்.

10 பொருத்தம் என்றால் என்ன? ஏன் அவசியம் பார்க்க வேண்டும்? - தெரிந்துக் கொள்ளுங்கள்!

திருமணம் என்ற பேச்சு வீட்டில் எழும்போது அடிக்கடி இந்த வார்த்தை உங்கள் காதை எட்டும், எத்தனை பொருத்தம் பொருந்தியுள்ளது. பத்து பொருத்தமும் பொருந்தியிருந்தால் அது உத்தமமான ஜாதகம் என்றெல்லாம் கூட கூறுவார்கள். பத்தில் குறைந்தது எட்டு பொருத்தமாவது எதிர்பார்ப்பது வழக்கம்.

பிரான்ஸ் குண்டுவெடிப்புகளில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தொடர்பாம்!

பிரான்ஸில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் சிலருக்கும் தொடர்பிருப்பதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யாழில் முஸ்லீம்களின் அட்டூழியம்..! தமிழ் சிறுமிக்கு நடந்த கதி…..??

திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பெண்களை காதலித்து ஏமாற்றி அவர்களிடமிருந்து நகைகளை கொள்ளையடித்து வந்த நபரை, பிரதேச மக்கள் நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

அரசியல் கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் யாரிடத்தில்…?- முருகபூபதி -(நேற்றைய தொடர்ச்சி)

” ஊருக்குத்தான் உபதேசமடி பெண்ணே அது உனக்கில்லையடி கண்ணே “ என்ற பாணியில் சட்டங்களும் அரசியல்கைதிகள் விவகாரமும் சமூகச்சிந்தனைகளும்

“நன்மைக்கும் தீமைக்குமான போராட்டத்தில், நல்லவரின் தயக்கமும் தாமதமுமே தீமையாய் முடிகிறது “ என்று தமது ஹெம்லெட் நாடகத்தில் ஒரு செய்தியாகச் சொன்னவர் உலகநாடகமேதை வில்லியம் சேக்ஷ்பியர்.


திங்கள், 16 நவம்பர், 2015

அரசியல்கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் யாரிடத்தில்….?- முருகபூபதி |

தர்மிஷ்டர் ஜே.ஆர். 1977 இல் பதவிக்கு வந்தவுடன் முதலில் பிரதமரானார். அதன் பின்னர்தான் அவர் நிறைவேற்று அதிகாரம்மிக்க ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டு ரணசிங்க பிரேமதாசவை பிரதமராக்கினார். ஆனால், எந்த நிறைவேற்று அதிகாரமும் இல்லாத சூழ்நிலையில் ஜே.ஆர். 1977 பொதுத்தேர்தல்காலத்தில் தாம் பதவிக்கு வந்தவுடன் சிறைகளில் வாடும் அரசியல்கைதிகள் அனைவருக்கும் நிபந்தனையற்ற விடுதலை தருவதாக வாக்குறுதி அளித்தார்.

ஐரோப்பா இனி எப்படி இருக்கும்?

- நிக் கோஹன்

ஐரோப்பா இன்னும் எத்தனைக் காலம்தான் சுதந்திர மனப்பான்மை உள்ள நிலப்பரப்பாக இருக்கும்? படுபயங்கரமான ஒரு தாக்குதல் நடந்த உடனே சிந்திப்பதற்கு இது சரியான தருணம் அல்லதான். இத்தாக்குதலின் கொடூரம் காரணமாக, அரசை நிர்வகிப்போரும் மக்களும், மிகக் கடுமையாக இதை ஒடுக்க வேண்டும் என்றே ஆத்திரப்படுவார்கள். பாரீஸ் நகரில் வெள்ளிக்கிழமை இரவு நடந்த தாக்குதலுக்கு முன்னால்வரை, பயங்கரவாதத்துக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற நினைப்பே இல்லாமல்தான் நாடுகள் சோம்பிக் கிடந்தன.

எம்மால் காணாமல் போனவர்களை கண்டுபிடித்து தரமுடியாது! ஐ.நா.குழு

இலங்கைக்கு வருகைதந்துள்ள காணாமல் போனோரை விசாரணை செய்யும் ஐ.நா. குழு எதிர்வரும் 18ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து தாம் மேறகொண்ட விசாரணைகள் குறித்த இறுதி முடிவை தெரியப்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.

ஞாயிறு, 15 நவம்பர், 2015

சுமந்திரனின் பதில் என்ன?

தமிழ்த் தேசிய அரசியலில் ஆக்கபூர்வமான விடயங்கள் நடைபெறுகிறதோ இல்லையோ, ஆனால் அவ்வப்போது சர்ச்சைகளுக்கு மட்டும் குறைவில்லை. அண்மைக்காலமாக இப்படியான சர்ச்சைகள் பெரும்பாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளில் ஒன்றான இலங்கை தமிழரசு கட்சியில், சம்பந்தனுக்கு அடுத்த நிலையில் நோக்கப்படுபவரும், கூட்டமைப்பின் சார்பில் அதன் சர்வதேச விவகாரங்களை கையாளும் அதிகாரம்மிக்கவருமான ஆபிரகாம் மதியாபரணம் சுமந்திரனின் கருத்துக்களை அடியொற்றியே வட்டமிடுகின்றன. இதற்கு என்ன காரணம்?

சற்று முன் யாழ்ப்பாணத்தைப் புயல் தாக்கத் தொடங்கியது (photos)

இன்று மாலையில் இருந்து வடபகுதியில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட இடங்களில் கடும் மழை பெய்து கொண்டிருப்பதாகவும் சற்று முன் அங்கு கடும் காற்று வீசி வருவதாகவும் தெரியவருகின்றது. தென்மராட்சியின் சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

வடக்கு முதல்வரை விலக்கினால் என்ன நடக்கும்?

'தமிழ் மக்­க­ளுக்­கான காத்­தி­ர­மான நிலைப்­பாட்டை முத­ல­மைச்சர் எடுத்­துள்ளார். ஆகவே இலங்கை அர­சாங்­கத்­தின்பால் தான் கொண்­டுள்ள பிர­சா­ரத்­துக்கு உத­வி­யாக இருக்க வேண்­டு­மென்ற நோக்கம் கரு­தியே முத­ல­மைச்­சரை கட்­சி­யி­லி­ருந்து விலத்த வேண்­டு­மென்று சுமந்­திரன் கோரு­கிறார். எனவே ராஜி­னாமா செய்ய வேண்­டி­யவர் முத­ல­மைச்சர் அல்லர். தமிழ் மக்­களின் நல­னுக்கு விரோ­த­மாக பேசி­வரும் கூட்­ட­மைப்பின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்­துக்கு மாறாக பேசி­வரும் சுமந்­தி­ரனே ராஜி­னாமா செய்ய வேண்­டு­மென்­பதை புரிந்து கொள்ள வேண்டும்.


'அண்­மையில் கூட்­ட­மைப்பின் கூட்டம் நடை­பெற்ற வேளையில் சுமந்­திரன் ஒரு விட­யத்தை புட்டுக் காட்­டினார். முத­ல­மைச்சர் இரண்­டரை வரு­டங்­களின் பின் தனது பத­வியை விட்­டுக்­கொ­டுப்பேன் எனக் கூறி­யி­ருந்தார். அதை இப்­பொ­ழுது அவ­ருக்கு நினைவு படுத்­து­கின்றேன் என பூட­க­மாக சுட்­டிக்­காட்­டினார். இதில் நாம் சுட்­டிக்­காட்ட வேண்­டிய விடயம் என்­ன­வெனில் ஆகா­யத்தில் பறந்து கொண்­டி­ருந்த விக்­னேஷ்­வரன் அவர்­களை ஏணியை வைத்து இறக்கி விட்­ட­வர்கள் ஐயா சம்­பந்­தனும் சுமந்­தி­ர­னு­மாகும். ஆகவே முத­ல­மைச்­ச­ருக்கும் உங்­க­ளுக்கும் இடையே தோன்­றி­யுள்ள முரண்­பாடு உங்­க­ளு­டைய பிரச்­சி­னையே தவிர எங்­க­ளு­டைய பிரச்­சினை இல்­லை­யென நான் சுமந்­தி­ர­னுக்கு தெரி­வித்தேன். –தர்­ம­லிங்கம் சித்­தார்த்­தன்

வட­மா­காண முத­ல­மைச்­சரை கட்­சி­யி­லி­ருந்து விலக்­கு­வ­த­னாலோ அல்­லது பதவி வில­கும்­படி கோரு­வ­த­னாலோ எந்த நன்­மையும் கிடைக்கப் போவ­தில்லை. மாறாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இரண்­டாக உடையும் நிலையே உரு­வாகும். இப்­போ­தைக்கு அமைதி காப்­பதே சிறந்­தது. இவ்­வாறு தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் தெரி­வித்­தனர்.

மாலைதீவுச் சிக்கலுக்குள் மாட்டிக்கொள்ளுமா இலங்கை?

இந்­தியப் பெருங்­க­டலில் சுமார் 1,192 தீவு­களைக் கொண்ட சிறிய நாடான மாலை­தீவில் அண்­மையில் நடந்து வரும் சம்­ப­வங்கள், அயல் நாடான இந்­தி­யாவை மட்­டு­மன்றி, இலங்­கைக்கும் கூட சில ஆபத்­தான சமிக்­ஞை­களை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.

மாலை­தீவு ஜனா­தி­பதி அப்­துல்லா யாமீன் பயணம் செய்த படகில் கடந்த செப்டெம்பர் மாதம் நிகழ்ந்த வெடிப்புச் சம்­பவம் அங்கு பாது­காப்பைக் கேள்­விக்­கு­றி­யாக்­கி­யி­ருக்­கி­றது.

அரசியல் கைதிகளின் விடுதலையும் தமிழ் கட்சிகளின் குடும்பிபிடிச் சண்டையும்

பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­தலை தொடர்­பாக முன்­வைக்­கப்­பட்­டுள்ள கோரிக்­கைகள் குறித்து தமக்குப் பூரண விப­ரங்கள் நாளை திங்­கட்­கி­ழமை தெரி­ய­வ­ரு­மெ­னவும், அதன் பின்னர் அது தொடர்­பான முடிவு எடுக்­கப்­ப­டு­மெ­னவும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னிடம் உறு­தி­ய­ளித்­துள்ளார். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் கடந்த வியா­ழக்­கி­ழமை சந்­தித்து நீண்ட நேரம் உரை­யா­டினார். இதன்­போதே ஜனா­தி­பதி இந்த உறு­தி­மொ­ழியை வழங்­கி­யுள்­ள­தாக அவர் தெரி­வித்தார்.

தமிழ் அர­சியல் கைதிகள் விடு­தலை

'24 தமிழ் அர­சியல் கைதிகள் கொழும்பு நீதிவான் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­டனர். இருந்தும் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­தி­ட­மி­ருந்து தமக்கு எது­வித அறி­விப்பும் கிடைக்­க­வில்லை என்று அரச தரப்பு சட்­டத்­த­ரணி நீதி­மன்­றத்தில் தெரி­வித்­ததை அடுத்து 24 கைதி­களும் மீண்டும் சிறைச்­சா­லைக்கு அழைத்துச் செல்­லப்­பட்­டனர். நீதி­மன்­றத்­தி­லி­ருந்து இந்த அர­சியல் கைதிகள் சிறைச்­சாலை பஸ் வண்­டிக்கு அழைத்துச் செல்­லப்­பட்ட போது அங்கு கூடி நின்ற ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளிடம் பல்­வேறு வகை­யான விமர்­ச­னங்­களை தெரி­வித்­தனர். இந்த விமர்­ச­னங்கள் அவர்­க­ளது உள்ளக்கிடக்­கை­களை வெளி­யி­டு­வ­தாக அமைந்­தி­ருந்­தது.

புதன்­கி­ழமை மாலை கொழும்பு நீதவான் நீதி­மன்­றத்தில் ஆஜர் செய்­யப்­பட்டும் பிணை பெற முடி­யாமல் மீண்டும் சிறைச்­சா­லைக்கு கொண்டு செல்­லப்­பட்ட 31 தமிழ் அர­சியல் கைதி­களில் 24 கைதிகள் நேற்று முன்­தினம் வெள்­ளிக்­கி­ழமை பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்­ள னர். இவர்கள் தங்­க­ளது உற­வி­னர்­க­ளுடன் சொந்த இடங்­க­ளுக்கு திரும்பிச் சென்­றனர்.

காதலின் நகரத்தில் இரத்தக்களரி - பாரிஸ் நகரத் தாக்குதல்கள்

அதனைக் காதலின் நகரம் என்றும் கூறு­வார்கள். அழ­கி­யலின் உச்­சத்தைத் தொட்ட புராதனக் கட்­ட­டங்கள். செவிக்­கி­னிமை தரும் பிரெஞ்சு மொழி. நடுத்­தெ­ருவில் தயக்க ­மின்றி முத்­த­மிட்டு அன்பை வெளிப்­ப­டுத்தும் காதல் சிட்­டுக்கள்.

பிரான்சின் தலை­நகர் பாரிஸ். அதில் வெள்­ளிக்­கி­ழமை இரவு என்­றாலே கொண்­டாட்டம். ஆடல், பாடல், நாடகம், சினிமா என்று கலை­களின் கொண்­டாட்டம் ஒரு­புறம். ஒரு­வார கால உழைப்பின் சலிப்பை ஓரங்­கட்டச் செய்யும் விளை­யாட்டுப் போட்­டிகள் மறு­புறம்.

எவன்கார்ட் சர்ச்சை. என்னதான் நடக்கிறது?

அர­சாங்­கத்தை ஆட்டிப் படைத்துக் கொண்­டி­ருக்கும், எவன்ட்கார்ட் விவ­கா­ரத்தில் என்ன தான் நடந்து கொண்­டி­ருக்­கி­றது என்ற குழப்பம் பல­ருக்கும் ஏற்­பட்­டி­ருக்­கி­றது.

முன்­னைய அர­சாங்­கத்தின் காலத்தில் உரு­வாக்­கப்­பட்ட எவன்ட்கார்ட் மரிரைம் சேவிசஸ் நிறு­வ­னமே, இந்தச் சர்ச்­சைகள் எல்­லா­வற்­றுக்கும் கார­ண­மா­கி­யுள்­ளது. இதன் தாய் நிறு­வனம், எவன் கார்ட் பாது­காப்பு சேவைகள் நிறு­வனம். இது இலங்­கையில் உள்ள மிகப் பெரிய தனியார் பாது­காப்பு நிறு­வனம் என்­பதும் இதில் 6,500க்கும் வரை­யானோர் பணி­யாற்­று­கின்­றனர் என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது. இப்­போது சர்ச்­சைக்­குள்­ளா­கி­யி­ருக்கும் எவன்கார்ட் மரிரைம் நிறு­வனம், போர் முடி­வுக்கு வந்த பின்னர், 2011ஆம் ஆண்டு, இலங்­கையின் கம்­ப­னிகள் சட்­டத்­துக்கு அமைய உரு­வாக்­கப்­பட்­டது.

நீங்களும் அழைக்கலாம் 1929

"நீங்கள் ஏதே­னு­மொரு வித­மாக பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு இலக்­கா­கு­மி­டத்து அது ஒரு போதும் உங்கள் தவ­றன்று. நீங்கள் தவறு செய்­த­தாக ஒரு போதும் எண்ண வேண்டாம். பாலியல் துஷ்­பி­ர­யோ­க­மா­னது எப்­பொ­ழுதும் வளர்ந்­த­வர்­க­ளினால் அல்­லது பலம் மிக்­க­வர்­க­ளினால் புரி­யப்­ப­டு­கின்ற தவ­றான செய­லாகும். நீங்கள் வருந்­து­வதன் மூலம் குற்ற உணர்ச்­சிக்கு இட­ம­ளிக்­கா­தீர்கள். மேலும் மற்­ற­வர்கள் உங்கள் மீது குற்றம் சுமத்த இடமளிக்கவும் வேண்டாம்"

தற்­போது நாட்டில் அதி­க­ரித்து வரும் சிறுவர் பாலியல் துஷ்­பி­ர­யோ­கங்­களை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு பல அணு­கு­மு­றைகள் காணப்­ப­டு­கின்­றன. இருந்­த­போ­திலும் அவை எந்­த­வி­த­மான பிர­தி­ப­லிப்­பையும் காட்­டு­வ­தாக தெரி­ய­வில்லை. ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஒரு வகையில் சிறு­வர்கள் பாதிக்­கப்­ப­டு­கின்­றார்கள். அவற்­றிலும் சில சம்­ப­வங்­களே வெளிச்­சத்­துக்கு கொண்­டு­வ­ரப்­ப­டு­கின்­றன.

முகத்தில் ஏற்­படும் தழும்­பு­க­ளுக்கு

முத்தம் கொடுத்­தாலும் சிவப்பு நிறத்தில் தழும்­புகள் விழும் என்­பது தெரி­யுமா? குறிப்­பாக, இம்­மா­தி­ரி­யான நிலை திரு­ம­ண­மான புதுத்­தம்­ப­தி­யர்­க­ளுக்கு அதிகம் ஏற்­படும். இத்­த­ழும்­பு­க­ளா­னது நீல நிறத்­திலோ அல்­லது சிவப்பு நிறத்­திலோ மற்றும் சில நேரங்­களில் வீக்­கத்­து­டனோ இருக்கும். முத்­தத்தால் ஏற்­படும் தழும்­பு­களை எளிதில் போக்­கலாம். இங்கு உங்கள் துணையின் முத்­தத்தால் ஏற்­பட்ட தழும்­பு­களைப் போக்க சில எளிய இயற்கை வழிகள் கொடுக்­கப்­பட்­டுள்­ளன. அதைப் படித்து அவற்றை முயற்­சித்து அந்த தழும்­பு­களைப் போக்­குங்கள்.

என்ர மகள் தமிழினி நாட்டுக்காகவே வாழ்ந்து அந்த ஏக்கத்துடனேயே போனாள் தாயாரான சின்னம்மா கூறுகிறார்

"தமி­ழினி தடுப்­பால வந்­த­வு­டனும் சிலர் அவ கேட்­கிற மாதி­ரியே கதைச்­சி­ருக்­கினம் பிள்­ளை­களை பிடிச்சி கொண்டு போய் கொன்று போட்டு அவ மட்டும் உயி­ரோட வந்­திட்டா என்று. இப்­படி பலர் கதைப்­பினம். இதால தமி­ழி­னிக்கு இங்க வாழ விருப்பம் இல்­லாமல் போயிட்டு வெளிய வெளிக்­கிட்டு போக முடி­யாது விடு­த­லை­யாகி வந்தும் சிறைக்குள் இருக்­கிற மாதிரி இருக்க அவ விரும்­ப­யில்ல அதால தான் அவ கொழும்­புக்கு போயிட்டா. பூந்­தோட்டம் தடுப்பில் இருந்து வந்த பிறகு கொழும்­பில்தான் அதிகம் இருந்­தவ. அவ­வுக்கு இங்க (பரந்­தனில்) இருக்­கவே விருப்பம் இல்லை" என்­கிறார் தமி­ழி­னியின் தாய் சின்­னம்மா.

யாழ்.கொடி­கா­மத்தில் சம்­பவம்

"பிள்­ளையை அர­சாங்­கத்­தி­லேயே வைச்சு அவங்­களே படிப்­பிச்சு பாத்­துக்­கி­னமாம், அதுக்கு நாங்க மாசம் மாசம் கொஞ்ச காசு கட்­டினா சரியாம், இது எங்­க­ளுக்கும் கஷ்­ட­மில்­லாத வேலை தானே" என்றார் சிறு­மியின் தந்தை.

கடந்த முதலாம் திகதி காண­ாம­லாக்­கப்­பட்டு பின்னர் பொலி­ஸாரால் மீட்­கப்­பட்டு தற்­போது அரச பொறுப்பில் இருக்கும் சிறுமி நிரஞ்­சி­னியின் (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது) தந்­தையின் கருத்தே இது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல