முதலாவதாக கூகுள் போட்டோஸ் (Google Photos). ஆப்பிள் நிறுவனத்தின் iCloud Photo Library செயலிக்கு இணையாகச் செயல்படும். உங்கள் ஐபோன் போட்டோக்களை பேக் அப் செய்து நிர்வகிக்கலாம். இதனுடைய image recognition திறன் அசாத்தியமானது.
எடுத்துக் காட்டாக, உணவு, மலை சார்ந்த போட்டோக்களை இதன் வழியாகத் தேடி அறியலாம். உங்கள் போட்டோ ஆல்பத்தினை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
அடுத்ததாக, பேஸ்புக் மெசஞ்சர் (Facebook Messenger). இதன் மூலம், பேஸ்புக்கில் உள்ளவர்களிடம் நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம். இதற்கு பேஸ்புக்கில், உங்களுக்கு அக்கவுண்ட் இருக்க வேண்டும் என்ற தேவையும் இல்லை. இதனைப் பயன்படுத்தி வீடியோ மற்றும் போன் அழைப்புகளை ஏற்படுத்தித் தொடர்பு கொள்ளலாம்.
ஸ்பார்க் (Spark) என்ற மின் அஞ்சல் செயலி மிகவும் பயனுள்ளதாக இயங்கும். உங்களுக்கான இன் பாக்ஸ் ஒன்றில், உங்களுக்கு வரும் அஞ்சல்கள், அவற்றின் தன்மையில் பிரிக்கப்பட்டு உங்களுக்குக் காட்டப்படும். இது முற்றிலும் இலவசமே.
அடுத்ததாக, Dropbox. அருமையான க்ளவ்ட் ஸ்டோரேஜ் வசதியினை இது தருகிறது. மிகவும் பயனுள்ள செயலியாக நான் கருதுவது Password. நாம் பல அக்கவுண்ட்களையும், பாஸ்வேர்ட்களையும் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். இவை அனைத்தையும் இந்த செயலியில் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம். ஒரே ஒரு பாஸ்வேர்ட் மூலம் அவற்றைப் பெற்று பயன்படுத்தலாம். எனவே, ஹேக்கர்களிடமிருந்து நீங்கள் உங்கள் நிதிப் பரிமாற்றங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக