திங்கள், 26 செப்டம்பர், 2016

தீப்­பற்றி எரிந்த அம்­புலன்ஸ் வண்டி; நோயாளி பலி

மருத்­து­வ­ம­னை­யொன்­றுக்கு வெளியில் அம்­புலன்ஸ் வண்­டி­யொன்று தீப்­பற்றி எரிந்­ததால் அதி­லி­ருந்த நோய­ாளி பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்­த­துடன் மருத்­துவ உத்­தி­யோ­கத்தர் ஒருவர் காய­ம­டைந்த சம்­பவம் அயர்­லாந்தில் இடம்­பெற்­றுள்­ளது.


கோ கில்­டெயார் எனும் இடத்­தி­லுள்ள நாஸ் பொது மருத்­து­வ­ம­னைக்கு வெளியே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காய­ம­டைந்த மருத்­துவ உத்­தி­யோ­கத்தர் மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு செல்­லப்­பட்­டுள்­ள­தா­கவும் அவ­ரது உடல் நலம் தேறி வரு­வ­தா­கவும் அந்­நாட்டு அதி­கா­ரிகள் தெரி­விக்­கின்­றனர். இந்­நி­லையில் இந்த சம்­பவம் தொடர்பில் பொலிஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டுள்­ளனர்.

Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல