ஞாயிறு, 26 மே, 2019

மனிதம் கொன்ற இனவாதம்: நேரடி ரிப்போட் • களத்திலிருந்து பிறவ்ஸ்

முஸ்லிம்கள் மீதான வெறுப்புணர்ச்சி தாக்குதல்களை கட்டுப்படுத்துவதற்கு பெளத்த பீடங்களோ, அரசாங்கமோ, பாதுகாப்புத் தரப்பினரோ இறுக்கமானதொரு நிலைப்பாட்டை இன்றுவரை கடைப்பிடிக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். ஜனநாயக நாடு என்ற ரீதியில், ஒரு இனத்தின் மீது நடாத்தப்படும் இப்படியான தொடர் தாக்குதல்கள் அனுமதிக்க முடியாது.

ஐரோப்பிய யூனியன் தேர்தலுக்குத் தயாராகும் தென்னிந்திய கிராமம் - சுவாரஸ்ய தகவல்கள்

இந்தியத் தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ள இந்திய மக்கள் ஆர்வமாக உள்ள நேரத்தில், யானமில் தொலைதூர கிராமத்தில் இருக்கும் குறைந்த மக்கள் தொகை கொண்ட ஒரு கிராமம் ஐரோப்பியத் தேர்தலில் வாக்களிக்கத் தயாராகி வருகிறது.

செவ்வாய், 21 மே, 2019

ராஜீவ் காந்தி நினைவு தினம்: கொலை வழக்கு கடந்து வந்த பாதை - விரிவான தகவல்கள்

ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட தினம் இன்று. ராஜீவ் கொலை வழக்கு கடந்து வந்த பாதை தொடர்பாக பிபிசி தமிழில் முன்பே பகிரப்பட்ட கட்டுரையை மீண்டும் பகிர்கிறோம்.

திங்கள், 20 மே, 2019

இந்தியாவில் ராணுவ சர்வாதிகாரம் ஏற்படாமல், ஜனநாயகம் நிலைபெற நேரு என்ன செய்தார்? தேர்தல் வரலாறு - 3

அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னடியும் நேருவும்.

(உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் மக்களவை தேர்தல் நடந்து முடிவுகளுக்காக மக்கள் காத்திருக்கிறார்கள் . இந்நிலையில், இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயகம் உருப்பெற்று, நிலைபெற்றது எப்படி என்பது பற்றிய வரலாற்று குறிப்பையும், இந்த ஜனநாயகத்தை வலுப்படுத்திய, அலைகழிக்கும் காரணிகளையும் மூன்று பாகங்களை உடைய தொடராக நேயர்களுக்கு அளிக்கிறது பிபிசி தமிழ். இதன் மூன்றாம் பாகம் இதோ...)

காமராஜர் இந்திரா காந்தியை பிரதமாராக்கியது ஏன்? மொரார்ஜி தேசாய் தேர்வு செய்யப்படாதது ஏன்? - தேர்தல் வரலாறு-2

 இந்திரா காந்தி.
(உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா தேர்தலை எதிர்கொள்கிறது. இந்நிலையில், இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயகம் உருப்பெற்று, நிலைபெற்றது எப்படி என்பது பற்றிய வரலாற்று குறிப்பையும், இந்த ஜனநாயகத்தை வலுப்படுத்திய, அலைகழிக்கும் காரணிகளையும் மூன்று பாகங்களை உடைய தொடராக நேயர்களுக்கு அளிக்கிறது பிபிசி தமிழ். இதன் இரண்டாம் பாகம் இதோ...)

தேர்தல் வரலாறு 1: இந்தியாவின் முதல் தேர்தல் எப்படி நடந்தது தெரியுமா?

(உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா தேர்தலை எதிர்கொள்கிறது. இந்நிலையில், இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயகம் உருப்பெற்று, நிலைபெற்றது எப்படி என்பது பற்றிய வரலாற்று குறிப்பையும், இந்த ஜனநாயகத்தை வலுப்படுத்திய, அலைகழிக்கும் காரணிகளையும் மூன்று பாகங்களை உடைய தொடராக நேயர்களுக்கு அளிக்கிறது பிபிசி தமிழ். இதன் முதல் பாகம் இன்று...)

ஹுவாவே ஸ்மார்ட் ஃபோன்களில் இனி கூகுள் செயலி இருக்காது - காரணம் என்ன?

ஆண்ட்ராய்ட் ஆப்ரேடிங் சிஸ்டத்தில் உள்ள சில மேம்படுதல்களை ஹுவாவே அலைப்பேசி நிறுவனம் பெறமுடியாதபடி கூகுள் அதனை நிறுத்தியுள்ளது.

சனி, 18 மே, 2019

இலங்கை உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டு சுயதொழிலில் சர்வதேச அளவில் சாதித்த சாய்ராணி

யுத்தத்தால் முழுமையாக பாதிக்கப்பட்ட பலர் இன்றும் தமது எதிர்காலத்தை நோக்கி சிந்தித்துக் கொண்டிருக்கின்ற நிலையில், இறுதிக் கட்ட யுத்தத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டு, இன்று சர்வதேச அளவில் புகழ்பெற்றுள்ள பெண் ஒருவர் முல்லைத்தீவில் வாழ்ந்து வருகிறார்.

அர்னால்டை (Arnold Schwarzenegger) பாய்ந்து வந்து எட்டி உதைத்த நபர் - வைரலாகும் காணொளி


Share |

செவ்வாய், 14 மே, 2019

உங்கள் வாட்ஸாப் தகவல்களை வேவுபார்க்கும் மென்பொருளை தடுக்க அப்டேட் செய்வது எப்படி?

வாட்ஸாப் செயலியில் உள்ள குறைபாடுகளைப் பயன்படுத்தி, ஹேக்கர்கள் செல்போன்கள் மற்றும் இதர சாதனங்களில் வேவு பார்க்கும் மென்பொருள்களை தொலை கட்டுப்பாடு மூலமாகவே நிர்மாணம் செய்ய முடிகிறது என்று தற்போது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

திங்கள், 13 மே, 2019

மணமகள் இல்லாமல் கோலாகலமாக நடந்த திருமணம்

குஜராத்தை சேர்ந்தவர் 27 வயதான அஜய் பாராட். கற்றல் குறைபாடு கொண்ட இவருக்கு திருமணம் செய்ய விருப்பம். அஜய் பாராட் தன்னுடைய தந்தையிடம் ஆசையை தெரிவிக்க ......

ஞாயிறு, 12 மே, 2019

உங்களுக்கே தெரியாத உங்களைப் பற்றிய சில உளவியல் உண்மைகள்...

உளவியல் சொல்லும் உண்மைகள்..!

  1. அதிகம் சிரிப்பவர்கள் அதிகம் தனிமையில் வாடுபவர்கள்..
  2. அதிகம் தூங்குபவர்கள், சோகத்தில் இருப்பவர்கள்..
  3. வேகமாக அதே நேரம் குறைவாக பேசுபவர்கள், அதிகமாக ரகசியங்களை வைத்திருப்பவர்கள்..

ரத்த அழுத்தம் அறிந்ததும் அறியாததும்

டல் முழுவதும் ரத்தம் சீராக ஓடுவதற்கு ரத்த நாளங்களில் குறிப்பிட்ட அளவு அழுத்தம் இருக்க வேண்டும். இந்த அழுத்தம்தான் உடலிலுள்ள எல்லா பாகங்களுக்கும் ரத்தத்தை எடுத்துச் செல்லும் உந்துசக்தி. இந்த அழுத்தம் வயது, எடை, உயரம் ஆகியவற்றைப் பொறுத்து சிறிது மாறுபடலாம். இது, குறிப்பிட்ட அளவைவிடக் குறைவாகவோ, அதிகமாகவோ இருக்கும் நிலையையே, ‘ரத்த அழுத்த நோய்’ என்கிறோம். ரத்த அழுத்தத்தின் அளவீடுகள், ரத்த அழுத்தநோய்க்கான பரிசோதனைகள், சிகிச்சைகள் குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார் பொது மருத்துவர் சாண்டில்யா.

கவர்னருக்கு எதிராக சட்டப் போராட்டம்! - நீதிமன்றத்தை நாடும் நளினி...

ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பான தமிழக அமைச்சரவை பரிந்துரையின் மீது இதுவரை கவர்னர் எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்த விஷயம் ஏற்கெனவே பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கிறது. இந்த நிலையில், தமிழக அரசின் பரிந்துரையை ஏற்கும்படி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவிருக்கிறார் ஏழு பேரில் ஒருவரான நளினி.

நிரந்தரம், தற்காலிகம்... டாட்டூவில் எது பெஸ்ட்? - சில மருத்துவ அறிவுரைகள்! #TattooAlert

ஃபேஷன்’ என்ற பெயரில் பல அழகுசாதனப் பொருள்களை இன்றைய இளைய தலைமுறை பயன்படுத்துவதை நாமறிவோம்; அதையும் தாண்டி, உடல் சார்ந்த வெவ்வேறு சிகிச்சைகளையும் மேற்கொள்வது இப்போது அதிகரித்திருக்கிறது. அவற்றில் முக்கியமானது, உடல் முழுக்க டாட்டூ போட்டுக்கொள்ளும் கலாசாரம்.

சனி, 11 மே, 2019

தேனிலவுக்காக இலங்கை சென்ற புதுப்பெண் சாவு

 இங்கிலாந்தில் வாழும் இந்திய தம்பதிகள் தேனிலவுக்காக இலங்கை சென்ற இடத்தில் புதுப்பெண் உயிரிழந்ததால், அவரது கணவர் திரும்பிச்செல்ல தடை விதிக்கப்பட்டது.

இங்கிலாந்தில் உள்ள வடமேற்கு லண்டனில் வசித்துவருபவர் கிலான் சந்தாரியா (வயது 33). இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர் கடந்த மாதம் 19-ந் தேதி உஷெய்லா பட்டேல் (31) என்பவரை திருமணம் செய்தார்.

இலங்கை தாக்குதல்களை சிறிய குழுவால் எப்படி திட்டமிட முடிந்தது?

இலங்கையில் கடந்த மாதம் 250க்கு மேலானோர் கொல்லப்பட காரணமான தற்கொலை குண்டு தாக்குதல்களுக்கு பின்னால் உள்ளூர் முஸ்லிம்கள் இருந்திருக்கலாம் என்பதை அறியவருவது அந்நாட்டு மக்களில் பலருக்கு பேரதிர்ச்சியாக உள்ளது.

இவனை எவ்வளவுக்கு வாங்குவீர்கள்? கைக்குழந்தையுடன் அடகு கடையில் விசாரித்த தந்தை

அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள அடகு கடைக்கு தன் கைக்குழந்தையோடு ஸ்லோகும் என்பவர் சென்றுள்ளார். அடகு கடையில் இருந்த ரிச்சர்ட் என்பவரை சந்தித்த ஸ்லோகும், தன் கைக்குழந்தையை காட்டி இவனால் எனக்கு பெரிய பயன் இல்லை. இவனை எவ்வளவுக்கு வாங்குவீர்கள் எனக் கேட்டுள்ளார்.

வெள்ளி, 10 மே, 2019

இலங்கை இஸ்லாமியர்கள்: அமைதியை நோக்கி செல்லும் புதிய பயணம்

(இலங்கையில் உயிர்ப்பு திருவிழா ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவத்தில் பங்கேற்றவர்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்களாக அடையாளம் காணப்பட்டிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வட - கிழக்கில் உள்ள இஸ்லாமியர்களிடம் இம்மாதிரியான செயல்கள் எவ்விதமான எதிர்வினையை ஏற்படுத்தியிருக்கின்றன, கடும்போக்குவாத எழுச்சியை முன்கூட்டியே கண்டிக்கத் தவறிவிட்டதா இந்தச் சமூகம் என்பது குறித்து விவரிக்கும் கட்டுரைத் தொடரின் நான்காவது மற்றும் இறுதிப் பகுதி இது. )

வியாழன், 9 மே, 2019

இலங்கை இஸ்லாமியர்கள்:சூஃபியிஸவாதிகள் அடிப்படைவாதிகளாக மாறியது எப்படி? இஸ்லாமியர்கள்: வாழ்வும் பண்பாடும்

(இலங்கையில் உயிர்த்தெழுந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவத்தில் பங்கேற்றவர்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்களாக அடையாளம் காணப்பட்டிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வட - கிழக்கில் உள்ள இஸ்லாமியர்களிடம் இம்மாதிரியான செயல்கள் எவ்விதமான எதிர்வினையை ஏற்படுத்தியிருக்கின்றன, கடும்போக்குவாத எழுச்சியை முன்கூட்டியே கண்டிக்கத் தவறிவிட்டதா இந்தச் சமூகம் என்பது குறித்து விவரிக்கும் கட்டுரைத் தொடரின் 3வது பகுதி இது. )

இலங்கை இனப்போரில் இஸ்லாமியர்கள் யார் பக்கம் நின்றனர்?

இலங்கையில் உயிர்த்தெழுந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவத்தில் பங்கேற்றவர்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்களாக அடையாளம் காணப்பட்டிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வட - கிழக்கில் உள்ள இஸ்லாமியர்களிடம் இம்மாதிரியான செயல்கள் எவ்விதமான எதிர்வினையை ஏற்படுத்தியிருக்கின்றன, கடும்போக்குவாத எழுச்சியை முன்கூட்டியே கண்டிக்கத் தவறிவிட்டதா இந்தச் சமூகம் என்பது குறித்து விவரிக்கும் கட்டுரைத் தொடரின் இரண்டாவது பகுதி இது.

இலங்கை வட - கிழக்கு இஸ்லாமியர்கள் தேடும் அடையாளம் எது, ஏன்?

(இலங்கையில் உயிர்த்தெழுந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவத்தில் பங்கேற்றவர்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்களாக அடையாளம் காணப்பட்டிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வட - கிழக்கில் உள்ள இஸ்லாமியர்களிடம் இம்மாதிரியான செயல்கள் எவ்விதமான எதிர்வினையை ஏற்படுத்தியிருக்கின்றன, கடும்போக்குவாத எழுச்சியை முன்கூட்டியே கண்டிக்கத் தவறிவிட்டதா இந்தச் சமூகம் என்பது குறித்து விவரிக்கும் கட்டுரைத் தொடரின் முதல் பகுதி இது.)

ஞாயிறு, 5 மே, 2019

ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாதி சமீமாவிற்கு மரண தண்டனை..!

ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைவதற்காக பிரித்தானியாவில் இருந்து சிரியாவிற்கு தப்பி ஓடியவர் சமீமா பேகம் (Shamima Begum). இவரது குடும்பத்தினர் அனைவரும் பிரித்தானியாவில் இருந்த நிலையில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சமீமாவே இவ்வாறு சிரியா சென்று ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்தார்.

இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதல்: விடுதலைப் புலிகள் அமைப்பின் பேரில் பரவும் அறிக்கை - உண்மை என்ன?

இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு வெளியிட்டுள்ளதாக கூறப்படும் அறிக்கை போலியானது என தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் தெரிவிக்கின்றனர்.

புதன், 1 மே, 2019

இலங்கை குண்டுவெடிப்பு: வாள் முதல் அமெரிக்க தயாரிப்பு துப்பாக்கி வரை பல்வேறுரக ஆயுதங்கள் சம்மாந்துறையில் மீட்பு


இலங்கையின் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகை ஆயுதங்களை, நேற்று (புதன்கிழமை) ராணுவத்தினர் கைப்பற்றினர்.

மசூத் அஸாரை பயங்கரவாதியாக அறிவித்தது ஐநா: ஆட்சேபனையை விலக்கிக்கொண்ட சீனா

 மௌலானா மசூத் அஸார்.
பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவரான மௌலானா - மசூத் - அஸாரை பயங்கரவாதியாக அறிவித்தது ஐ.நா. இந்தியாவுக்கு இது ஒரு பெரிய ராஜீய வெற்றியாக கருதப்படுகிறது.

‘பீஸ் டிவி’ அலைவரிசைக்கு தடை

இலங்கையில் இஸ்லாம் மத ​போதனைகளை ஒளிபரப்பிய ‘பீஸ் டிவி ‘ என்ற கேபள் தொலைக்காட்சி அலைவரிசையை நிறுத்துவதற்கு டயலொக், டெலிகொம் நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல