தூக்கமின்மை எனப்படும் நோய் ஆங்கிலத்திலே insomnia எனப்படுகிறது.இது வயதானவர்களினிடையே காணப்படும் ஒரு பொதுவான பிரச் சினை யாகும்.நான்கு வெவ்வேறு விதமான முறைகளிலே இந்த நோய் வெளிக்காட்டப்படலாம்.
வியாழன், 13 மே, 2010
பூந்தி லட்டு
கடலை மாவு - 1 1/2 கப்
சீனி - ஒரு கப்
பேக்கிங் பவுடர் - 1/4 தேக்கரண்டி நெய் - ஒரு மேசைக்கரண்டி
முந்திரிப் பருப்பு - 10
ஏலக்காய் - 6
கிஸ்மிஸ் - 10
மஞ்சள் வண்ணப் பொடி - ஒரு சிட்டிகை
சீனி - ஒரு கப்
பேக்கிங் பவுடர் - 1/4 தேக்கரண்டி நெய் - ஒரு மேசைக்கரண்டி
முந்திரிப் பருப்பு - 10
ஏலக்காய் - 6
கிஸ்மிஸ் - 10
மஞ்சள் வண்ணப் பொடி - ஒரு சிட்டிகை
Labels:
சமையல்
இளம் வயதில் ஏற்படும் தோல் சுருக்கங்களை தவிர்க்க
இளம் வயதிலேயே சில பெண்களுக்கு முகத்தில் சுருக்கம் ஏற்படுகின்றது. இதற்குக் காரணம் "பாஸ்ட் புட் உணவு வகைகளை இவர்கள் அதிகம் உண்பதுதான் எனக் கூறப்படுகின்றது. இது கட்டாயமாகத் தவிர்க்கப்பட வேண்டியது அவசியம். இளமையிலேயே வயதானவர் போல் தோற்றத்தை தருகிறது. உணவு விடயத்தில் சிறிது கவனம் செலுத்துதல் அவசியம்.
Labels:
பெண்கள் பக்கம்
வலி சுமந்த மே மாதம்!
ஆயிரக்கணக்கான மரணங்களை, கொடூரக் கொலைகளை, குண்டு வீச்சுக்களைத் தாங்கி சாட்சிகளே இல்லாத சாவுக் களமாய்க் கிடக்கிறது தாய் மண். கிளஸ்டரும் வெள்ளை பாஸ்பரசும் இன்ன பிற நச்சு ஆயுதங்களும் வீசிய சத்தம் இன்னமும் நினைவிலாடும் தேசம். சொந்த தேசத்து மக்களையே கொன்று குவித்த குற்ற உணர்ச்சி சிறிதும் இல்லாமல் வெற்றி விழாவை நடத்தினாலும், காட்டுக்குள் இருந்து கணைகள் வருமோ, கடலுக்குள் இருந்து பகை வருமோ என்ற பயத்தால் அலரி மாளிகைக்குள் ஆட்சியாளர்கள் பதுங்கி இருக்கிறார்கள்.
Labels:
இலங்கை
புதன், 12 மே, 2010
வலி சுமந்த மாதமும் மாறாத ரணங்களும்
இது வலி சுமந்த மே மாதம்.
கடந்த ஆண்டு நிகழ்ந்த இனப் படுகொலையின் கோர நினைவுகளை, ஆறாத வடுக்களை சுமந்து வருகிறது.துரத்தியடிக்கப்பட்ட வன்னி மக்கள், இன்னமும் முகாம்களுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். இந்த ஓராண்டுக்குள் கொக்கிளாய் பறவைகள் சரணாலயம் அழிக்கப்பட்டதால், அப் பறவைகள் எங்கு அடைக்கலம் தேடிச் சென்றனவோ புரியவில்லை.
கடந்த ஆண்டு நிகழ்ந்த இனப் படுகொலையின் கோர நினைவுகளை, ஆறாத வடுக்களை சுமந்து வருகிறது.துரத்தியடிக்கப்பட்ட வன்னி மக்கள், இன்னமும் முகாம்களுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். இந்த ஓராண்டுக்குள் கொக்கிளாய் பறவைகள் சரணாலயம் அழிக்கப்பட்டதால், அப் பறவைகள் எங்கு அடைக்கலம் தேடிச் சென்றனவோ புரியவில்லை.
Labels:
இலங்கை
லிபிய விமான விபத்தில் 8 வயது சிறுவன் உயிர்தப்பிய அதிசயம்!
லிபிய விமானம் ஒன்று டிரிபோலி விமான நிலையத்தில் இன்று விபத்துக்குள்ளானதில், 105 பேர் பலியாகினர் என்ற செய்தி வெளியானது. எனினும் விமானத்தில் பயணித்த 8 வயது சிறுவன் மட்டும் அதிசயமாக உயிர் பிழைத்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
Labels:
வினோதமான செய்திகள்
திங்கள், 10 மே, 2010
பார்வதி அம்மாள் தமிழகத்தில் சிகிச்சை பெற மத்திய அரசு நிபந்தனையுடன் அனுமதி
சென்னை: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் தமிழகத்தில் சிகிச்சை பெற மத்திய அரசு நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி அளித்துள்ளது.
Labels:
இலங்கை
புதன், 5 மே, 2010
உலகின் மூத்த பெண் மரணம்
உலகின் மூத்த வயதுக்காரர் என்ற பெருமையை பெற்றிருந்த ஜப்பானைச் சேர்ந்த பெண்மணியான காமா சினேன் (Kama Chinen) மரணமடைந்தார். ஜப்பான், ஒகினாவா பகுதியைச் சேர்ந்தவர் காமா சினேன். இவருக்கு வயது 114 ஆண்டுகள் 357 நாட்கள் என கின்னஸ் புத்தகம் தெரிவித்துள்ளது.
Labels:
உலகப்பார்வை
இராட்சத மார்பகங்கள் காரணமாக 6 மாத காலமாக படுக்கையில் சிறைப்பட்டிருந்த பெண்
தனது பாரிய மார்பகங்கள் காரணமாக 4 பிள்ளைகளின் தாயொருவர் 6 மாத காலமாக படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியாத நிலைக்குள்ளான சம்பவம் பெருவில் இடம்பெற்றுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)





