திங்கள், 3 ஜனவரி, 2011

விஞ்ஞானிகள் உருவாக்கிய எலி

பறவையைப் போல கீச்சிடும் எலியை ஜப்பானிய விஞ்ஞானிகள் மரபு வழி பொறியியல் (Genetic Engineering) மூலம் உருவாக்கியுள்ளனர்.

"CCTV" கண்காணிப்பு கருவியால் வசமாக சிக்கிய கொள்ளையர்கள்

அதிகாலை வேளையில் உப தபால் நிலையமொன்றில் நுழைந்து தபால் நிலைய அதிகாரியொருவரை கத்தியால் குத்தி காயப்படுத்திவிட்டு அங்கிருந்த பணம் மற்றும் சிகரெட்டுகளை கொள்ளையிட்டு சென்ற இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பிரித்தானியாவில் வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.

சன் சீ கப்பலின் நான்கு பணியாளர்கள் தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது!

சன் சீ கப்பல் பணியாளர்களில் நான்வர் கனடாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என அந்த நாட்டு எல்லைப் பாதுகாப்பு முகவர் நிலையம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.

கதிர்காமத்திற்கு பயணம் செய்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்த இ.போ.ச.ஊழியர்கள் மீது புத்தள பகுதியில் வைத்து சிலர் தாக்குதல்!

கதிர்காமத்திற்கு பயணம் செய்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்த இ.போ.ச.ஊழியர்கள் மீது புத்தள பகுதியில் வைத்து சிலர் தாக்குதல் நடத்தியதுடன் அந்த பஸ்ஸின் கண்ணாடிகளை உடைத்தும் சேதப்படுத்தியுமுள்ளனர்.

இதுபற்றி தெரியவருவதாவது:

புலம் பெயர்ந்த தமிழர் முகாமில் சத்யராஜ் மகள் திவ்யா பயிற்சி!

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் என்பது மாதிரி சந்தோஷத்திலிருக்கிறார் சத்யராஜ். மகள் திவ்யா இன்றைய தேதியில் ஒரு மருத்துவர். அதுவும் சென்னையில் புகழ்பெற்ற ஒரு மருத்துவமனையில் சேர்ந்து பணியாற்ற ஆரம்பித்திருக்கிறாராம்.

2011 இல் 11.11 மணிக்கு பிறந்த அதிசய குழந்தை

2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி காலை 11.11 மணிக்கு குழந்தையொன்று பிறந்த அதிசய சம்பவம் ஜேர்மனியில் இடம்பெற்றுள்ளது.

முடிதிருத்துநர்கள் தினம்

கியுபா நாட்டில் ஹவானா நகரில் முடிதிருத்துநர்கள் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. அப்போது பழைய சதுக்கத்தில் 300 முடிதிருத்துநர்கள் கூடி நின்று மக்களுக்கு காலை முதல் மாலை வரை முடிவெட்டினார்கள்.

9 வயது சிறுமிக்கு முத்தம் கொடுத்த இந்தியர் மீது வழக்கு

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் துபாய் நகரில் தொழிலாளியாக வேலை செய்பவர் ஒரு இந்தியர். இவர் ஒரு கட்டிடத்தில் லிப்டில் சென்றபோது, அதே லிப்டில் 9 வயது சிறுமி ஒருத்தியும் இருந்தாள். அந்த சிறுமிக்கு அவர் உதட்டில் முத்தம் கொடுத்தார். லிப்டு தரைத்தளத்துக்கு வந்ததும், அந்த சிறுமி கத்தத்தொடங்கினாள். இதை பார்த்த அந்த தொழிலாளி ஓட்டம் பிடித்தார். ஆனால் அருகில் இருந்தவர்கள் அவரை மடக்கி பிடித்தனர்.

த.தே.கூட்டமைப்புடனான ஜனாதிபதியின் பேச்சுவார்த்தை (2)

(11.12.2010 வெளியான டெய்லி மிரர் ஆங்கில நாளிதழுக்காக சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இது.)


அழைப்பு

இது சம்பந்தன் இலங்கைக்கு திரும்பியதால் சாத்தியமானது. ஜனாதிபதி ராஜபக்ஷ த.தே.கூ. தலைவருக்கு பேச்சுவார்த்தைக்கான ஒரு அழைப்பை அறிவுபூர்வமாக விடுத்தார். இந்த அழைப்பின் பின் சிறப்பம்சமாக, சம்பந்தனுடன் மட்டும் பேசவிரும்பியமை அமைந்தது. தமிழ்தேசிய கூட்டமைப்பு கட்சியாக அழைக்கப்படவில்லை. சம்பந்தன் மட்டும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் 'ஒருவருடன் ஒருவர்' என்ற வகையில் பேச அழைக்கப்பட்டார்.

த.தே.கூட்டமைப்புடனான ஜனாதிபதியின் பேச்சுவார்த்தை (1)

(11.12.2010 வெளியான டெய்லி மிரர் ஆங்கில நாளிதழுக்காக சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இது.)

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன், புதுடில்லியில் உள்ள வைத்தியசாலையில் டிசெம்பர் 7 ஆம் திகதி இருதய சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். சத்திரசிகிச்சை வெற்றியாக முடிந்ததாக த.தே.கூ. வட்டாரங்கள் தெரிவித்தன.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல