திங்கள், 3 ஜனவரி, 2011

2011 இல் 11.11 மணிக்கு பிறந்த அதிசய குழந்தை

2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி காலை 11.11 மணிக்கு குழந்தையொன்று பிறந்த அதிசய சம்பவம் ஜேர்மனியில் இடம்பெற்றுள்ளது.

திபோர் ராறி மற்றும் எயிலீன் கோம் தம்பதிக்கே மேற்படி அபூர்வ நேரத்தில் குழந்தை பிறந்துள்ளது.

பேர்லின் நகரிலுள்ள மருத்துவமனை யொன்றில் பிறந்த இந்த குழந்தைக்கு திமியோ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல