திங்கள், 3 ஜனவரி, 2011

சன் சீ கப்பலின் நான்கு பணியாளர்கள் தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது!

சன் சீ கப்பல் பணியாளர்களில் நான்வர் கனடாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என அந்த நாட்டு எல்லைப் பாதுகாப்பு முகவர் நிலையம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 492 சட்டவிரோத குடியேற்றவாசிகளுடன் சன் சீ கப்பல் கனடாவை சென்றடைந்தது.

இந்த கப்பலை செலுத்திய மாலுமிகள் நால்வர் புலிகளுடன் தொடர்புடையவர்களாக இருக்கலாம் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இவர்கள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்வற்கு உரிய விசாரணகைள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமெனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத ஆரம்பத்தில் இவர்கள் மீதான விசாரணைகள் மேற்கொள்ளப்படலாமென கனடா அதிகாரிகள் தெரிவிக்கின்றன.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல