சனி, 19 ஜனவரி, 2013

இந்திய கேணலின் காலில் விழுந்த கிட்டுவை கண்டித்த பிரபா!

 ஈழ விடுதலை போராட்ட அமைப்புகளுக்கு இந்தியா ஆயுதப் பயிற்சி வழங்க முன்வந்தபோது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் அதை பெற்றுக் கொண்டது.

நேரத்தின் பெறுமதி

ஐந்து வருடங்களின் பெறுமதியை; விமான நிலையம் சென்று, காலம் கடந்த கடவுச்சீட்டால் பயணிக்க முடியாது திரும்பியவரைக் கேளுங்கள்.

ஒரு வருடத்தின் பெறுமதியை; கனடா வந்து பத்து வருடங்கள் முடிந்தும், 64
வயதில் இருப்பவரைக் கேளுங்கள்.

ஒரு மாதத்தின் பெறுமதியை; குறைமாதக் குழந்தையைப் பிரசவித்த தாயிடம்
கேளுங்கள்.

பொய்

அரசியல்வாதியின் பொய் சான்றிதழ்
அகதியின் பொய் வதிவிடவுரிமை
ஆரய்ச்சியாளரின் பொய் வரலாறு
எழுத்தாளரின் பொய் காவியம்
ஜனாதிபதியின் பொய் இராஜதந்திரம்
கவிஞனின் பொய் கவிதை
பொலிசாரின் பொய் சாட்சி
பத்திரிகையின் பொய் பரபரப்பு
வழக்கறிஞரின் பொய் வாதத்திறன்
வியாபாரியின் பொய் மலிவுவிற்பனை
புறோக்கரின் பொய் பொருத்தம்
Share |
Image Hosted by ImageShack.us

Dryer - குறிப்புக்கள்

உடைகளைக் கழுவும், காயவைக்கும் இயந்திரத்தின் மூலம் நாம் விரையமாக்கும் சக்தியையும், பணத்தையும் கவனத்துடன் பார்த்தோமேயானால், பணத்தை மிச்சப்படுத்துவதுடன் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும்.

வெள்ளி, 18 ஜனவரி, 2013

ரிசானாவுக்கு 8 லட்சம் ரூபா நட்டஈடு!

சவூதி அரேபியாவில் சிரச்சேதம் செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட ரிசானா நபீக்கின் குடும்பத்தாருக்கு 8 லட்சம் ரூபா நட்டஈடு வழங்கப்பட்டுள்ளது.

Sharia Law

Islamic Sharia Law


Sharia law is the law of Islam. Sharia (also spelled 'Shariah') is based on the Quran, the actions and the other words of Muhammad, and the collective reasoning and deductions of Muslim imams.

Like other legal systems, Islam's Sharia law covers a wide range of topics. The specifics of the Sharia law, however, are unlike any other legal system in the world.

According to Sharia law:

நீர்

உலகின் மொத்த நீரின் அளவு மாறாமல் உள்ளது. மற்றப் பொருட்களைப் போன்று நீரை உற்பத்தி செய்ய இயலாது. நீர் சுழற்சியினால் கடல்நீர் சூரிய வெப்பத்தில் ஆவியாகி பின்னர் மழையாக பொழிகிறது.

ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை - 32

பொட்டு அம்மான் சிவரூபன் என்ற ஒரு நபரை மட்டும் ஏன் விசேடமாக கவனித்தார்?


அத்தியாயம் 32

ராஜிவ் காந்தி கொலை திட்டமிடலின் பிரதான நபர் என கருதப்படும் சிவராசனுடன், மே 1-ம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த விஜயானந்தன், வேதாரண்யத்தில் ஒரு வாரம் தங்கியிருந்தார். பிறகு சிவராசனின் உதவியுடன் சென்னைக்கு வந்து பாரிமுனையில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கினார். சிவராசன் அவருடன் தொடர்ந்து தொடர்பு வைத்திருந்தார்.

யாழ்.பல்கலை மாணவர்களுக்காக இணையத்தளத்தில் கையெழுத்துப் போராட்டம்!

இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு வரும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களை உடன் விடுதலை செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் இணையத்தள மகஜரில் கையெழுத்திடும் போராட்டமொன்று நேற்று (17.01.2013) வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

செக்ஸ்,சிகரெட்டை விட மோசமான பழக்கமாக மாறி வரும் ஃபேஸ்புக்!

செக்ஸ், சிகரெட்,மது போன்ற பழக்கங்களை விட எந்த நேரமும் பேஸ்புக், டிவிட்டரே கதியென்று கிடப்பது மக்களிடையே படு மோசமான பழக்கமாக மாறிக்கொண்டிருப்பதாக ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது.

சிகாகோ பல்கலைக்கழகத்தின் பூத் பிசினஸ் ஸ்கூல் ஒன்று இதுதொடர்பாக ஒரு பெரிய ஆய்வை நடத்தியது.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல