வெள்ளி, 18 ஜனவரி, 2013

யாழ்.பல்கலை மாணவர்களுக்காக இணையத்தளத்தில் கையெழுத்துப் போராட்டம்!

இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு வரும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களை உடன் விடுதலை செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் இணையத்தள மகஜரில் கையெழுத்திடும் போராட்டமொன்று நேற்று (17.01.2013) வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சம உரிமை இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு,கொழும்பில் நேற்று ஆரம்பிக்கப்பட்டது. இந்த மகஜரில் கையெழுத்திட வேண்டுமாயின்

http://www.ipetitions.com/petition/free-jaffna-students-leaders/

என்ற இணையத்தள முகவரிக்கு பிரவேசிப்பதன் ஊடாக கையெழுத்திட முடியும் என்று மேற்படி சம உரிமை இயக்கம் அறிவித்துள்ளது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல