செவ்வாய், 2 ஜூலை, 2013

"கூந்தலின் வளர்ச்சியை அதிகரிக்கும் செயல்கள்!!!"

பெண்கள் அனைவருக்குமே நீளமான மற்றும் அடர்த்தியான கூந்தல் வளர வேண்டுமென்ற ஆசை இருக்கும். சிலருக்கு அது வெறும் கனவாகவே உள்ளது. ஏனெனில் அனைவரும் ஆசை மட்டும் தான் கொள்கிறோமோ தவிர, அதற்கான சரியான முறையைப் பின்பற்றுவதில்லை. ஆம், அனைவருக்குமே கூந்தல் நன்கு வளர வேண்டுமெனில், தினமும் எண்ணெய் தடவி, கூந்தலை கட்டிக் கொண்டு இருக்க வேண்டுமென்று தெரியும். இது பழைய ஃபேஷன். ஆனால் பலர், வேலைக்கு செல்லும் போது அழகாக செல்ல வேண்டுமென்றும், பழைய ஃபேஷனை தவிர்த்துவிடுகிறோம். பின் கூந்தல் வளரவில்லையே என ஏங்குகிறோம்.

திங்கள், 1 ஜூலை, 2013

முகபுத்தக போதைக்கு ...ஈழம் ஊறுகாய்...!!!

முகபுத்தகம் ஆழமாக இன்றைய சமுதாயத்துக்குள் ஊடுருவியிருக்கின்றது. போரிற்கு பின் முக்கியமான பரவலாக முகபுத்தகத்தில் பந்தாடப்படும் விடயம் ஈழம்.

இராணுவ வீரர், தமிழ் யுவதி திருமண நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில

தெற்கைச் சேர்ந்த இராணுவ வீரருக்கும் வடக்கில் மீள்குடியேற்றப்பட்ட தமிழ் யுவதியொருவருக்கும்  நடைபெற்ற திருமணம் நிகழ்வொன்று நேற்று வவுனியா, தண்ணீரூற்று பிரதேசத்தில் இடம்பெற்றது. அதன்போது எடுக்கப்பட்ட படங்கள் சில....

ஜன்னலில் வைத்து உடலுறவு: தவறி விழ்ந்த ஜோடி மரணம் !

மத்திய சீனாவின் யூகான் நகரில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. காதல் ஜோடிகள் இருவர் தமது வீட்டின் உள்ளே உடலுறவில் ஈடுபட்டுள்ளார்கள். ஒருவரை ஒருவர் ஒறுக்கி அணைத்தபடி ....

"செல்லம்மா வீட்டு 'செல்லம்' செத்துப் போச்சாம்பா"

ராதிகா வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் சைரஸ் இறந்துவிட்டதாம்.

ஞாயிறு, 30 ஜூன், 2013

தமிழ்ச்செல்வன் பயன்படுத்திய நிலக் கீழ் பதுங்கு குழி! (படங்கள் இணைப்பு)

புலிகள் இயக்க அரசியல் துறை பொறுப்பாளராக இருந்த சு. ப. தமிழ்ச்செல்வன் கிளிநொச்சியில் வாழ்ந்து, மறைந்த நிலக் கீழ் பதுங்கு குழியின் புகைப்படங்கள் இவை.

புலி விமானம் தரித்து வைக்கப்பட்ட பதுங்கு குழிகளின் படங்கள்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் இரணைமடு விமான ஓடுபாதை குறித்த பதிவு இது.

இந்த ஓடுபாதை இலங்கை விமானப் படையால் பின்பு மேம்படுத்தப்பட்டது.

பிரபாகரனின் பதுங்கு குழி இராச்சியம்....சில இரகசியங்கள்! (படங்கள் இணைப்பு)

கொன்கிரீட் சுவர்

வேலுப்பிள்ளை பிரபாகரனின் பதுங்கு குழி இராச்சியத்தின் இன்னும் சில சுவாரஷிய படங்கள் இவை.

தமிழ் பெண் ஒருவர் இராணுவத்தினரை மணந்தார்.


முல்லைத்தீவு முள்ளியவளை, பொன்னகர் பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் சிங்கள இராணுவத்தினர் ஒருவரை இன்று திருமணம் செய்து கொண்டார். வவுனியா, தண்ணீரூற்று பிரதேசத்தில் இவர்கள் இருவருக்கும் திருமணம் இடம்பெற்றது.

சனி, 29 ஜூன், 2013

இவர் தான் கேணல் நகுலன்!!!!

கடந்த ஞாயிற்றுக்கிழமை காட்டில் மறைந்து வாழ்வதாக கூறிவந்த நகுலனுக்கு திருமணம் நடக்கிறது என்ற செய்தியை வன்னிமீடியா இணையம் வெளியிட்டது. நீர்வேலியில் நடைபெற்ற இத்திருமண விழாவில் பலர் கலந்துகொண்ட போதிலும், புகைப்படம் எடுக்க அங்கே தடைவிதிக்கப்பட்டிருந்தது.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல