உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இத்தகைய நீரிழிவு நோய் வருவதற்கு காரணம், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது தான். மேலும் இந்த நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், எதை சாப்பிடுவதாக இருந்தாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்து, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். ஆனால் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருசில பழங்களை சாப்பிடுவதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.
வியாழன், 29 ஆகஸ்ட், 2013
தமிழ் கூட்டமைப்பின் நான்காம் மாடி இரகசியம் அம்பலம்!
தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் நான்காம் மாடிக்கு விசாரணைகளுக்கு அழைக்கின்றமை குறித்த இரகசியத்தை தாய்நாடு தளத்துக்கு புட்டு வைத்து
உள்ளார் பாதுகாப்புத் துறையை சேர்ந்த உயரதிகாரி ஒருவர்.
உள்ளார் பாதுகாப்புத் துறையை சேர்ந்த உயரதிகாரி ஒருவர்.
Labels:
இலங்கை,
தமிழர்கள்,
பித்தலாட்டங்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
விண்டோஸ் பயன்படுத்துகிறீர்களா!
அதனுடன் சிஸ்டம் புரோகிராமாகத் தரப்பட்டிருக்கும் நோட்பேட் புரோகிராமினைத் திறக்கவும். அதில் “Bush hid the facts” என்று (மேற்கோள் குறிகள் இல்லாமல்) டைப் செய்திடவும். பின் அந்த பைலை ஏதேனும் ஒரு பெயரில் சேவ் செய்திடவும். பின்னர் இந்த பைலை மீண்டும் திறந்து பார்க்கவும். இப்போது நீங்கள் டைப் செய்த டெக்ஸ்ட்டைப் படிக்க முடிகிறதா?
இல்லை என்றால் காரணத்தைச் சொல்லுங்கள். மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பினைத் திறந்து கொள்ளுங்கள். பின் முதல் வரியில் =rand (10, 9) என டைப் செய்திடவும்.
இந்த வரியை டைப் செய்து என்டர் தட்டி கீழே வரவும். என்ன நடக்கிறது அங்கே? என்று பார்க்கவும்.

ஆண்ட்ராய்ட் போன்களில் தமிழ் மொழி மொழி பெயர்ப்பு கிடைக்க
ஆண்ட்ராய்ட் 2.3 பதிப்பிற்குப் பின்னால் வந்த ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் இருப்பின் இது செயல்படும் என கூகுள் அறிவித்துள்ளது. சென்ற ஆகஸ்ட் 15 முதல், இந்தி, தமிழ் உட்பட, 70 மொழிகளில் இந்த வசதி அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. கன்னடம், மராத்தி, ஏன் உருது டெக்ஸ்ட் கூட இதில் மொழி பெயர்க்கலாம். முயற்சித்துப் பாருங்கள்.
Share |
Labels:
மொபைல் போன் (Mobile)
முழுப்பக்க ஸ்கிரீன் ஷாட் பெற
இணையப் பக்கம் ஒன்றின் ஸ்கிரீன் ஷாட் வேண்டுமென்றால், அது முழுமையாகக் கிடைக்காது. ஸ்கிரீனில் தெரியும் பகுதி மட்டுமே கிடைக்கும். முழுமையாகக் கிடைக்க வேண்டும் எனில், இதற்கான தேர்ட் பார்ட்டி
புரோகிராம் தேவை.
ஒவ்வொரு பிரவுசருக்குமான இத்தகைய புரோகிராம் இணையத்தில் கிடைக்கிறது. Screengrab for Firefox பயர்பாக்ஸ் பிரவுசருக்கும், IE Screenshot இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கும், Talon குரோம் பிரவுசருக்கும் இணையத்தில் கிடைக்கின்றன. கூகுள் சென்று இவை இருக்கும் தளம் அறிந்து டவுண்லோட் செய்து பயன்படுத்தவும்.

வேர்ட் ஸ்பெல் செக்கர்
வேர்ட் புரோகிராமில், எழுத்துப் பிழைகளைச் சுட்டிக்காட்டும் டூல் இணைந்தே உள்ளது. நாம் டாகுமெண்ட் தயாரிக்கும்போதே, எழுத்துப் பிழைகள் திருத்தப்பட்டாலும், இந்த டூலைப் பயன்படுத்தி மீண்டும், மீண்டும்
பிழைகளைத் திருத்தலாம். இது எழுத்துப் பிழைகளை மட்டுமின்றி, சரியான முறையில் சில சொற்களின் முதல் எழுத்துகள் பெரிய எழுத்துகளாக அமைக்கப்பட்டுள்ளனவா, தேவையில்லாமல் ஒரே சொல் திரும்ப
திரும்ப இடம் பெற்றுள்ளதா என்றும் சோதனை செய்கிறது.

கணணி மையம் (Microsoft Word)
புதன், 28 ஆகஸ்ட், 2013
இவர்கள் அவர்களை ஆதரிக்கிறார்கள்.. அவர்கள் இவர்களை எதிர்க்கிறார்கள்!
உலக விவகாரமும்.. ஒரு சிறிய கடிதமும்!
ஒரு பத்திரிக்கையின் ஆசிரியர் பகுதிக்கு ஒரு வாசகர் எழுதிய சிறிய கடிதம் இப்போது உலகளவில் பெரும் பிரபலமாகிவிட்டது. இண்டர்நெட்டில் சமீபகாலத்தில் மிக அதிகமாக ஷேர் செய்யப்பட்ட கடிதமாக இது மாறிப் போய் உள்ளது.
இங்கிலாந்தின் The Financial Times பத்திரிக்கைக்கு கே.என்.அல் சபா என்ற வாசகர் எழுதிய அந்தக் கடிதத்தின் ஸ்கேன் காப்பி தான்...இது
Labels:
உலகப்பார்வை,
கட்டுரைகள்
உங்கள் கணினியின் திரை அழுக்காக உள்ளதா??
அதை சுத்தபடுத்த இந்த லிங்கை கிளிக் செய்தாலே போதும் ... உங்கள் ஸ்க்ரீன் சுத்தம் செய்யப்பட்டுவிடும்
http://www.formation-massage-stage.fr/outils/nettoyeurecran/cleanscreen.swf

http://www.formation-massage-stage.fr/outils/nettoyeurecran/cleanscreen.swf
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)