திங்கள், 27 ஜனவரி, 2014

எவ்வளவு நேரம் என் கம்ப்யூட்டர் இயங்கியது?

சிலர் தங்களுடைய கம்ப்யூட்டர் எவ்வளவு நேரமாய் இயங்கிக் கொண்டிருந்தது என்று அறிய ஆசைப்படுவார்கள். கம்ப்யூட்டரை வாடகைக்குப் பயன்படுத்தக் கொடுப்பவர்களுக்கும் இந்தத் தேவை ஏற்படும்.

ஹிட்லரின் தற்கொலை பொய். 95 வயது வரை தலைமறைவாக வாழ்ந்தார் (காணொளி இணைப்பு)

கடந்த 1945ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போரில் தோல்வி அடைந்தவுடன் ஜெர்மனியின் கொடுங்கோலர் ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டதாகத்தான் வரலாறு இதுவரை கூறிவந்துள்ளது.

பேஸ்புக் காதலனிடம் பணத்தை பறிகொடுத்த இளம் பெண் – கண்டியில் சம்பவம்

சமூக வலைத்தளமான பேஸ்புக் மூலம் அறிமுகமாகிய காதலனிடம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபா பணத்தை இழந்த இளம் பெண் கண்டி பொலிஸாரிடம் சம்பவம் குறித்து முறைப்பாடு செய்துள்ளார்.

கற்கும் திறனை அதிகரிக்க ‘தூங்கும் வகுப்பு’: சீனப் பள்ளிகளில் அறிமுகம்!

நாம் படுத்து உறங்கியதும் நமது உடம்பின் அனைத்து உறுப்புகளும் ஒரே நேரத்தில் தூங்கத் தொடங்காது.முதலில் கண்கள், பின்னர் வாசனையை உணரும்.உறுப்புகள், பின்பு சுவை மொட்டுக் கள், காது, இறுதியாக தோல் ஆகியவை தூங்கும். ஆனால், நாம் விழிக்கும்போது இது தலைகீழாக நிகழும். முதலில் தோல் தன் வேலையைத் தொடங்கும். பின்னர் கேட்கும் உறுப்புகள், சுவை உணரும் உறுப்புகள், நுகரும் உறுப்புகள், கடைசியாக கண்கள் விழிப்படைகின்றன.இதை அறிந்த நியுயார்க்:ஹப் ஸ்பாட் என்ற பிரபல சாப்ட்வேர் கம்பெனியில் ஊழியர்கள் தூங்குவதற்காக அலுவலகத்தில் கட்டில், மெத்தை போட்டு, தூங்கும் அறையை ஏற்பாடு செய்திருப்பதுடன் அவர்களை அவ்வப்போது கோழித் தூக்கம் போடும்படி ஊக்கப்படுத்துகிறார்கள். இப்படி தூங்குவதால்தால் அங்குள்ள ஊழியர்களுக்கு அருமையான புதிய ஐடியாக்கள் வருகின்றன என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிட்கிளவுட் இன்டர்னெட் அறிமுகம்!

பிட்கிளவுட் இது என்ன புது பிட்டு படமானு கேக்குறவங்களுக்கு பதில் “நோ”. பிட் கிளவுட் என்பது ஒரு புது வகை இன்டர்னெட், இதை கொண்டு வர நினைப்பது பிட்காயின்ஸ் மக்கள். ஒகே பிட் காயின்ஸ் பற்றி ஏற்கனவே எழுதியிருந்தாலும் அதைப் பார்க்காதவர்களுக்கு இதோ மினி விளக்கம்:

ஓரினச்சேர்க்கையாளரான எனது மகளை திருமணம் செய்பவர்களுக்கு ரூ. 815 கோடி சன்மானம்!- தந்தை அறிவிப்பு!!

ஹாங்காங்கில் கட்டுமான கம்பெனியின் அதிபராக உள்ளவர் செசில். இவரது ஒரே செல்ல மகள் கிகிக்கு 33 வயது. கிகி ஒரு ஓரினச்சேர்க்கையாளர். அவரை திருமணம் செய்பவருக்கு ரூ. 815 கோடி கொடுக்கப்படும் என்று செசில் அறிவித்துள்ளார். கடந்த 2 ஆண்டுக்கு முன்பும் இது போன்று 65 மில்லியன் டாலர் வழங்கப்படும் என்று செசில் கூறியதை அடுத்து தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தது நினைவுக் கூறத்தக்க்து.

ஞாயிறு, 26 ஜனவரி, 2014

ஸ்கைப் பற்றி சில தகவல்கள்...!

இன்று இன்டர்நெட் வழியே நம் நண்பர்கள் மற்றும் உறவினர்களைப் பார்த்துக் கொண்டே பேசி மகிழ நமக்கு அதிகம் உதவுவது ஸ்கைப் புரோகிராம்.

'பாத்டப்'பில் பிணமாகக் கிடந்த முன்னாள் பிளேபாய் அழகி காசன்ட்ரா!

முன்னாள் பிளேபாய் இதழின் மாடல் அழகி காசன்ட்ரா லின் ஹென்ஸ்லி அதிக அளவிலான போதைப் பொருளை உட்கொண்டதால் மரணமடைந்தார்.

சனி, 25 ஜனவரி, 2014

அபராதம் செலுத்த மறுத்ததால் கற்பழிக்கப்பட்டேன்

மேற்கு வங்கத்தில் 13 பேரால் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்ட பழங்குடியினப் பெண், தனது நிலை குறித்து ஊடகங்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

எப்படி ஜெயித்தது அல்-ஜசீரா டி.வி-23: குழி பறிக்க முயன்ற அமெரிக்க


அத்தியாயம் 23

அல்-ஜசீராவின் ஒளிபரப்பை சிதைக்கும் முயற்சியில் இறங்கிய அமெரிக்க அரசு, முதல் கட்டமாக, அல்-ஜசீராவில் ஒளிபரப்பான காட்சிகளை மற்ற அமெரிக்க சேனல்கள் பெற்று மறு ஒளிபரப்பு செய்வதைத் தடுக்கும் முயற்சிகளை தொடங்கியது என்று கடந்த அத்தியாயத்தில் குறிப்பிட்டு இருந்தோம்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல