செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

உற்சாகமான தாம்பத்தியத்திற்கு மூன்று வழிகள்

சுவாசத்தில் நுழையும் சுத்தமான காற்று நமது மனதையும், உடலை உறசாகப்படுத்தும். அது போல தாம்பத்யத்தில் உற்சாகமுடன் செயல்பட மூன்று முக்கிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கின்றனர் உளவியலாளர்கள்.

முத்தான மூன்று வழிகள் :

ஷார்ப் அண்ட் ஸ்வீட் ஸ்கர்ட்

பாவாடை தாவணியில் பார்த்த உருவமா...? என்றப் பாடல் இப்போது வேலைக்கு ஆகாது என்று நினைத்தீர்கள் என்றால் கன்னத்தில் போட்டு கொள்ளுங்கள். சென்ற தலைமுறையின் பாவாடை தான், இன்றைய தலைமுறையின் லேட்டஸ்ட் ஃபேஷன். ஸ்கர்ட், ராப்பரவுண்ட், மெர்மெய்ட், லெஹங்கா, லாச்சா, என்று விதவிதமான பெயர்களில் இன்று வலம் வரும் வஸ்து, சாட்சாத் சென்ற தலைமுறையின் பாவாடைதான்..

எந்த உடைக்கு என்ன வளையல் பெஸ்ட்?

“புடவை, சுடிதார் மட்டுமல்ல... காக்ரா, அனார்கலி சல்வார், ஸ்கர்ட், ஜீன்ஸ் என எந்த உடையாக இருந்தாலும் அதற்கு மேட்ச்சாக இப்போது வளையல்களும் வந்துவிட்டன’’ என்கிறார் அனுராதா. இவர் சென்னையில் வளையல்களுக்காகவே பிரத்தியேகமான கடை ஒன்றை நிர்வகித்து வருகிறார்.

டீன் ஏஜ் பெண்ணுக்கு டீட்டெய்லா சொல்றோம்!

பார்க்கிற எல்லாவற்றுக்கும் ஆசைப்படுகிற வயது டீன் ஏஜ். சக மாணவி முதல் சினிமா நடிகை வரை யார் என்ன செய்தாலும் கவனிக்கவும், பிடித்திருந்தால் பின்பற்றவும் நினைக்கிற வயது. டீன் ஏஜுக்கு முந்தைய பருவத்தினருக்கும் சரி... டீன் ஏஜை கடந்த பிறகும் சரி... ‘இப்படித்தான் உடை அணிய வேண்டும், நகை அணிய வேண்டும்’ என சில வரைமுறைகளைப் பின்பற்ற வேண்டியிருக்கும். ஆனால், டீன் ஏஜில் மட்டும்தான், விருப்பங்கள் அனைத்தையும் முயற்சி செய்து பார்க்கிற சுதந்திரம் இருக்கும். அந்த வயதில் என்ன வேண்டுமானாலும் அணியலாம். காரணம், அவர்கள் எதைச் செய்தாலும் அது அழகு... ஃபேஷன்!

திருமணம் பார்ட்டி விசேஷங்களுக்கு திட்டமிட்டு சொல்றோம்!

எல்லா நாட்களிலும் அழகாக உடையும் நகையும் அணியவே பெண்கள் விரும்புவார்கள். விசேஷ தினங்களில் அந்த ஆர்வம் இன்னும் கொஞ்சம் அதிகமாகும். மற்ற யாரும் அணியாத உடை, நகையாக இருக்க வேண்டும்... நான்கு பேராவது ‘எங்கே வாங்கினீங்க?’ எனக் கேட்க வேண்டும். அப்போதுதான் அந்த எக்ஸ்ட்ரா மெனக்கெடல் அர்த்தம் பெறும்.

சரி, எந்த விசேஷத்துக்கு எப்படி நகை அணியலாம்?

புற்றுநோய் ஒரு சிறப்ப்புப் பார்வை

 புற்றுநோய் என்றால் என்ன?

புற்றுநோய் (மருத்துவப் பெயர்: புற்றுத்திசு உடற்கட்டி) என்பது கட்டுப்பாடற்று கலங்கள் (செல்கள்) பிரிந்து பெருகுவதால் ஏற்படும் நோய் ஆகும். இந்தக் கலங்கள் பிரிந்து பரவி மற்ற தசைகளையும் தாக்குகின்றன. முதிர்ச்சியடைந்த நிலையில் இந்த புற்றுக்கலங்கள் குருதியின் வழியாகப் பரவுகின்றன. புற்று நோய் எந்த வயதினரையும் தாக்கும் எனினும் வயது கூடக்கூட புற்றுநோய் தாக்கும் வாய்ப்பும் அதிகரிக்கிறது. மேலை நாடுகளில் இறப்பிற்கான முதன்மைக் காரணங்களில் இதுவும் ஒன்றாகும். செல்களில் துவங்கும் பல ஒன்றுக்கொன்று சம்பந்தமுடைய நோய்களின் தொகுப்பே புற்று நோய் ஆகும். உடலானது பல வகையான செல்களால் உருவாக்கப்பெற்றது.

பாலியல் துன்புறுத்தல் செய்த ஆசிரியை குறித்து யூ டியூபில் பதிவு வெளியிட்ட முன்னாள் மாணவி

 Andrea Michelle Cardosa
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய ஆசிரியையை 16 வருடங்கள் கழித்து தற்போது யூ டியூப் வழியாக வெளிப்படுத்தி உள்ளார். ஆண்ட்ரியா கர்டோசா (வயது 40) என்ற அந்த ஆசிரியையை மீது குழந்தைகள் மீது பாலியல் துன்புறுத்தல் புரிந்ததாக 5 வழக்குகளும் மற்றும் பாலியல் ரீதியாக துன்புறுத்தல் என்ற வகையில் 11 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளன. பாதிக்கப்பட்ட மாணவிக்கு தற்போது வயது 28.

நடிகர் மனோபாலாவுக்கு பிடிவாரண்ட்

செக் மோசடி வழக்கில் நடிகர் மனோபாலா, தயாரிப்பாளர் நாக்ரவிக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பித்து மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ் கோடீஸ்வரி மீது விசாரணை!


நாட்டின் மிக பெரிய முன்னணி கோடீஸ்வர வர்த்தகர்களில் ஒருவரும், ராஜபக்ஸ குடும்பத்துக்கு மிக நெருங்கிய தமிழ் பெண்ணுமான ரேணுகா சண்முகநாதன் பொலிஸ் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட உள்ளார் என்று பொலிஸ் தலைமையகத்தை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகி உள்ளன.

இன்றுடன் பேஸ்புக் ஆரம்பித்து 10 வருடங்கள் ஆகின்றது...!

இன்றுடன் பேஸ்புக் ஆரம்பித்து சரியாக 10 வருடங்கள் ஆகின்றது அதாவது 2004 பிப்ரவரி 4 ல் இது ஆரம்பிக்கபட்டது ஆரம்பிக்கப்பட்ட புதியதில் இவ்வளவு கோடி ரசிகர்களை பெறும் என மார்க் கூட நினைத்திருக்க மாட்டார்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல