வெள்ளி, 16 ஜனவரி, 2015

2015 ஜனாதிபதி தேர்தலில் ஒரு தேடல்

பலபொய் முகங்களுடன் பிரசவமாகிய இத்தேர்தலின் உண்மை நிலைகள்தான் என்ன? யாரும் எதையும் எழுதலாம் என்பதால் செய்திகளின் நம்பகரத்தன்மை கேள்விக் குறியாகிறது. காதில் விழுந்த செய்திகள்

• கோத்தபாயர் கருணாவுடன் ஓடிவிட்டார்.

• மகிந்தர் வோட்டுப்போட்ட கையுடன் மாலைவீவுக்கு மாறிவிட்டார்.

• மூட்டை மூட்டையாக புலிகளின் நகைகளையும், பணங்களையும் ஏற்றிக் கொண்டு ராஜபக்கசகுடும்பம் பறந்து விட்டது.

• விலையுயர்ந்த கார்களையும் ஏற்றிக்கொண்டு மகிந்தரும் கோத்தபாயரும் நாட்டைபிட்டுப் பறந்துவிட்டார்கள். ஆனால் நேற்று இராஜபக்ச தனது தொகுதியிலும் வீட்டிலும் மக்களைச் சந்தித்திருக்கிறார். எப்படி?

கிழக்கு மாகாணமும் முதலமைச்சர் பதவியும்

ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஏழு நாட்கள் நகர்ந்துவிட்டன. இந்த மாற்றத்தினூடாக மலர்ந்துள்ள புதிய ஆட்சியில் ஒருபுறம் நூறு நாள் வேலைத்திட்டத்தை செயற்படுத்தவும் தேர்தல் கால வாக்குறுதிகளைக் காப்பாற்றவுமென பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடரில் அமைச்சரவை அமைச்சர்களும் இராஜாங்க அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இன்னும் அமைச்சுக்களுக்கான செயலாளர்களும் நிறுவனத் தலைவர்களும் நியமிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தனக்கு துரோகமிழைத்த கணவரின் பிறப்புறுப்பை துண்டித்த மனைவி

 மருத்­துவமனைக்கு வெ­ளி­யில் மனை­­வியை அடிக்கும் பான் லங்­

தனது கண­வ­ருக்கு பிறி­தொரு பெண்­ணுடன் காதல் தொடர்பு இருப்­பதை அறிந்து சின­ம­டைந்த மனை­வி­யொ­ருவர், கண­வ­ரது பிறப்­பு­றுப்பை இரு தட­வைகள் வெட்டி துண்­டித்த சம்­பவம் சீனாவில் இடம்­பெற்­றுள்­ளது.

கனரக தோண்டும் வாகனத்தை தடுத்து நிறுத்தும் முயற்சியில் பெண் பலி


தனது வீட்­டிற்கு அருகில் கன­ரக தோண்டும் வாக­னத்தால் மேற்­கொள்­ளப்­பட்ட நிலத்தை தோண்டும் நட­வ­டிக்­கையால் தனது வீட்­டிற்கு ஏற்­பட்ட சேதத்­துக்கு நஷ்ட ஈடு பெற அந்த வாக­னத்தின் சார­தியை தடுத்து நிறுத்த முயன்ற பெண்­ணொ­ருவர் தவ­று­த­லாக அந்த வாக­னத்தின் கீழ் சிக்கி நசுங்­குண்டு உயி­ரி­ழந்த சம்­பவம் சீனாவில் இடம்­பெற்­றுள்­ளது.

வியாழன், 15 ஜனவரி, 2015

வடக்கிலுள்ள மக்கள் தங்கள் பகுதியில் நீங்கள் இராணுவத்தை வைத்திருக்க முடியாது என்று சொல்வார்களானால் தெற்கும் அதையே திரும்பச் சொல்லும


கேபி மற்றும் கருணா ஆகியோரிடம் வழக்கு விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்

முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ தலைவர்களான குமரன் பத்மநாதன் மற்றும் வினாயகsarath-fonsekaமூர்த்தி முரளிதரன் ஆகியோர் ஒரு சமயம் கடும்போக்கு பயங்கரவாதிகளாக இருந்துள்ள படியால் அவர்கள் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும் மற்றும் அந்த விசாரணை கைப்பற்றப்பட்ட எல்.ரீ.ரீ.ஈயின் சொத்துக்களின் இருப்பிடத்தை கண்டறிவதிலிருந்து தொடங்கப்பட வேண்டும் என்று ஜனநாயகக் கட்சியின் தலைவரான சரத் பொன்சேகா கூறுகிறார்.

அவசியம் அரிந்து கொள்ள வேண்டிய பேஸ்புக் குறிப்புகள், இவை உங்களுக்கு நிச்சயம் பயன்படும்

பேஸ்புக் பயன்படுத்தாதவர்கள் யாரும் இருக்க முடியாத என்ற நிலை உருவாகிவிட்டது. இன்று பேஸ்புக் எதுவும் சாத்தியமாகிவிட்டது என்றும் கூறலாம். அந்த வகையில் பேஸ்புக் பயன்படுத்தும் சிலர் பொழுதுபோக்கிற்காக மட்டும் பேஸ்புக் கனக்கு வைத்திருப்பார்கள். அந்த வகையில் நீங்களும் பேஸ்புக் கனக்கை பொழுபோக்கிற்காக பயன்படுத்தினால், அடுத்து வரும் ஸ்லைடர்களில் இருக்கும் சில குறப்புகளை கொண்டு பேஸ்புக்கில் பொழுதை கழிக்கலாம்.

Sri Lanka Fires Military Governor in Tamil Controlled North

Colombo: Sri Lanka's new president has replaced an ex-military with a civilian governor in the Tamil-controlled north in a sign of improving ties with the ethnic minority following the end of the civil war.

ராஜபக்ஷ மறைத்து வைத்திருந்த விமானம், சந்திரன் ரட்ணத்துடையது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வருக்கு சொந்தமானதென கண்டுபிடிக்கப்பட்ட சிறிய ரக விமானம், தன்னுடையது என திரைப்படத் தயாரிப்பாளரும் இயக்குநருமான சந்திரன் ரட்ணம் தெரிவித்துள்ளார்.

புதன், 14 ஜனவரி, 2015

இப்படியும் ஒரு மனைவி.... !

கோவை: திருமணத்திற்கு முன்பு காதலித்து வந்தவரை மறக்க முடியாமல் அவருடன் தொடர்ந்து பழகியும், உல்லாசமாகவும் இருந்து வந்த ஒரு பெண், தாலி கட்டிய கணவரை 2 வருடமாக நெருங்க விடாமல் தவிர்த்து வந்துள்ளார். அப்படியும் அந்த அப்பாவிக் கணவர் பொறுத்துப் போனபோதும், காதலனை அடைய முடியாத நிலையால் கோபமாகி, கணவரை ஆள் வைத்துக் கொல்லவும் துணிந்து தற்போது கைதாகியுள்ளார்.

ரஷ்ய நாட்டுக்காரர் இருவரை தலையில் சுட்டு கொலை செய்யும் சிறுவன்! வீடியோ வெளியிட்ட ஐஎஸ்ஐஎஸ்

பாக்தாத்: ரஷ்யாவை சேர்ந்த உளவாளிகள் என்று குற்றம்சாட்டப்பட்ட இருவரை சிறுவனை விட்டு தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் வீடியோ காட்சிகளை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு வெளியிட்டுள்ளது.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல