கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும், நாம் கூகுள் தேடல் சாதனத்தைப் பயன்படுத்தாமல் இருப்பதில்லை. இணையத்தில் நமக்கு வேண்டிய தகவல்களைத் தேடிப் பெறுவதில், கூகுள் நமக்கு பெரும் உதவி செய்கிறது. இந்தத் தேடலை இன்னும் விரைவாக மேற்கொள்ள கூகுள் சில குறுக்கு வழிகளை நமக்குத் தந்துள்ளது. அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.
வெள்ளி, 11 செப்டம்பர், 2015
ஜிமெயிலில் ஆவணக் காப்பகம்
மற்ற இமெயில் புரோகிராம்களிலிருந்து ஜிமெயில் தனிப்பட்டு தெரிவதற்குப் பல சிறப்புகள் உள்ளன. அவற்றில் ஒன்று அதன் ஆர்க்கிவ் எனப்படும், காப்பகம் ஆகும். இதில் மெயில்களைப் பாதுகாப்பாக வைத்திடலாம். ஒரு சிலர் இங்கு வைத்தால், மெயில்கள் காணாமல் போகிறது என்று குற்றம் சாட்டுகின்றனர். அவ்வாறு ஜிமெயில் நிச்சயம் செயல்படாது. இதனைச் சற்று விரிவாக இங்கு காண்போம்.
Labels:
கணணி மையம் (Gmail)
வேர்ட் டிப்ஸ்! நீளவரியை மடக்கி அமைக்க, வேர்டில் விண்டோ பிரித்தலும் சேர்த்தலும்
நீளவரியை மடக்கி அமைக்க:
வேர்ட் டாகுமெண்ட் ஒன்றை அமைக்கையில், பல வேளைகளில், நீளமான இணைய முகவரி ஒன்றை அமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இணைய முகவரிகளுக்கான லிங்க் எப்போதும் ஒரே சொல் போல நீளமாக இருக்கும். இது வலது மார்ஜின் அருகே வருகையில், அதனை ஒரு சொல்லாக எடுத்துக் கொண்டு, வேர்ட் புரோகிராம், அந்த இணைய முகவரி முழுவதையும், அடுத்த வரிக்குக் கொண்டு செல்லும். இதனை Word Wrapping எனக் கூறுகிறோம்.
வேர்ட் டாகுமெண்ட் ஒன்றை அமைக்கையில், பல வேளைகளில், நீளமான இணைய முகவரி ஒன்றை அமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இணைய முகவரிகளுக்கான லிங்க் எப்போதும் ஒரே சொல் போல நீளமாக இருக்கும். இது வலது மார்ஜின் அருகே வருகையில், அதனை ஒரு சொல்லாக எடுத்துக் கொண்டு, வேர்ட் புரோகிராம், அந்த இணைய முகவரி முழுவதையும், அடுத்த வரிக்குக் கொண்டு செல்லும். இதனை Word Wrapping எனக் கூறுகிறோம்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
வியாழன், 10 செப்டம்பர், 2015
ஆப்கானிஸ்தானில் அல் கய்தாவை உருவாக்கியவர் யார்?
சிரியா நாட்டு தூதர் டாக்டர் ரியாத் கமெல் அப்பாஸ். | ஐ.எஸ். அமைப்பு வலுப்பெற்றதற்குக் காரணம் துருக்கி, கத்தார், சவுதி அரேபியா என்கிறார் இவர்.சிரியாவின் 4 ஆண்டுகள் சிவில் யுத்தம் அந்நாட்டை சீரழித்துள்ளது. மனிதார்த்த துயரமாக அந்த நாடு முடிந்து போயுள்ளது. ஆயிரக்கணக்கில் உயிரிழப்பும், லட்சக்கணக்கானோர் அகதிகளாக நாடு நாடாக குழந்தைகள், பெண்களுடன் அலைந்து திரிகின்றனர்.
Labels:
உலகப்பார்வை,
கேள்வி - பதில்,
தீவிரவாதம் பயங்கரவாதம்
ஞாயிறு, 6 செப்டம்பர், 2015
வியாழன், 3 செப்டம்பர், 2015
"இத" வச்சிக்கிட்டு ஒரு வேலையும் பார்க்க முடியலையே...
52 வயதுக்கார (Roberto Esquivel Cabrera) க்கு வந்த நூதன சிக்கல்...!
மெக்சிகோவைச் சேர்ந்த 52 வயதான ராபர்டோ எஸ்குவல் கார்பெராவுக்கு ஒரு நூதனச் சிக்கல். இந்த சிக்கலால் தன்னால் இயல்பாக இருக்க முடியவில்லை என்றும், குறிப்பாக பெண்கள் தன் பக்கம் வருவதையே விரும்புவதில்லை என்றும் கூறிப் புலம்புகிறார் கார்பெரா.
Labels:
வினோதமான செய்திகள்
செவ்வாய், 1 செப்டம்பர், 2015
பிரபாகரன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்ளவில்லை... சொல்வது சரத் பொன்சேகா
கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று இலங்கை ராணுவத்தின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார். தமிழகத்தின் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு இலங்கையின் முன்னாள் அமைச்சரான கருணா அளித்த பேட்டியில், பிரபாகரன் கைத் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார் எனக் கூறியிருந்தார்.
Labels:
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




