புதன், 26 பிப்ரவரி, 2014

வவுனியாவில் “தமிழ் தேசிய விரோதிகள்” மீதான தாக்குதல் சம்பவங்கள்!

சன் டிவி வடிவேல் என்று அழைக்கப்படுபவர் கடந்த 31.01.2014 அன்று, பாடசாலை மாணவர்களால் தாக்கப்பட்டதாகவும், புஸ் என்று அழைக்கப்படும் கதிர்காமராஜா கடந்த 09.02.2014 அன்று இளைஞர்களால் வாள் வெட்டுக்கு ஆளானதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

யார் இந்த சன் டிவி வடிவேல்? யார் இந்த புஸ்? (றிப்பீட்டு…)

இன்று ரஜினி - லதா 34வது திருமண நாள்!

சூப்பர் ஸ்டார் ரஜினி - லதா தம்பதியரின் 34வது திருமண நாளுக்கு வாழ்த்துச் சொல்ல ரசிகர்கள் திரண்டனர்.

செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

சிவபெருமானும் ஒரு குடிகாரன்....

சிவராத்திரி ஸ்பெஷல்: சிவபெருமான் ஏன் பாங் என்னும் சோமபானத்தை குடிக்கிறார்...?

நம்மில் பல பேர் இந்த கேள்வியை அடிக்கடி கேட்டிருப்போம்.ஏன் சிவபெருமான் பாங் என்ற சோமபானத்தை குடிக்கிறார்? பாங் என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்கு - அது கஞ்சா செடியின் இலைகள் மற்றும் பூக்களில் இருந்து செய்யப்படும் மதி மயக்குகிற பானமாகும். இந்த பழமை வாய்ந்த இந்திய பானம், கடவுள்களின் அமுதம் என்று நம்பப்படுகிறது.

பிரம்மச்சாரிகளே! இத அவசியம் தெரிஞ்சிக்கோங்க!!!

கல்யாணத்திற்குப் பிறகு ஏற்படக்கூடிய மாற்றங்களை அதனால் செய்ய வேண்டிய தியாகங்களை இந்திய ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். நாம் குறைந்த அளவே விரும்பக்கூடிய விஷயமான ஒரு குடும்பத்தினை அமைத்துக் கொள்வதற்கு மேல் நம் தூக்கத்தைத் தொலைக்கக்கூடிய அளவிற்கு பின்வரும் விஷயங்கள் மனைவிக்குத் தலைவலியாக அமையலாம்.

தமிழீழத்திற்கு வாக்கெடுப்பு???

ரூ 5 லட்சம் வரை வருமான வரிவிலக்கு, தமிழீழத்துக்கு வாக்கெடுப்பு- அதிமுக தேர்தல் அறிக்கை !!

சென்னை: ரூ5 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு வருமான வரிவிலக்கு, தனி ஈழத்துக்காக பொதுவாக்கெடுப்பு நடத்த நடவடிக்கை என்பன உள்ளிட்ட 43 வாக்குறுதிகள் அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

திங்கள், 24 பிப்ரவரி, 2014

இந்தியாவில் சாப்பிடப்படும் சில விசித்திர உணவுகள்!!!

 நாய் இறைச்சி

 இந்தியாவில் பல அபூர்வங்கள் உள்ளன. அதில் மக்கள், உணவுகள், கலாச்சாரங்கள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. மேலும் இவை அனைத்தும் இந்தியாவில் ஒவ்வொரு பகுதிகளுக்கு ஏற்றவாறு மாறுபடும். அந்த வகையில் உணவுகள் என்று வரும் போது, இந்திய உணவுகள் மிகவும் சுவையானதாக பார்க்கும் போதே நாஊறும். ஆனால் இந்தியாவிலும் சில பகுதிகளில் வித்தியாசமான மற்றும் விசித்திரமான உணவுகளை மக்கள் சாப்பிடுகின்றனர் என்பது தெரியுமா?

மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள்!!!

மகா சிவராத்திரி விரதம் என்பது ஹிந்து மதத்தில் மிக முக்கியமான விரதமாக கருதப்படுகிறது. மகா சிவராத்திரி விரதம் அதிக ஆன்மீக முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. இந்த விரத்தத்தை மேற்கொள்பவர்கள், சிவபெருமானின் அருளை பெறுவார்கள். இது போக, இந்த விரத்தத்தை கடைப்பிடிப்பதால், மனிதர்களை தாக்கும் இரண்டு முக்கிய இயற்கை சக்திகளை கட்டுப்படுத்தலாம்.

பல்லுக்கு பல்: தாயின் பல்லை உடைத்த சவுதி நபரின் பல்லை உடைக்க கோர்ட் உத்தரவு

தாயின் பல்லை உடைத்த சவுதி நபருக்கு 2,400 கசையடி, பல் உடைப்பு, 5 ஆண்டு சிறை

ரியாத்: தாயின் பல்லை உடைத்த சவூதியைச் சேர்ந்த நபர் ஒருவரின் பல்லை உடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த அறிகுறியெல்லாம் இருக்கா.. சான்ஸே இல்லைங்க, கண்டிப்பா அவன் உங்களை 'லவ்' பண்றான்!

பெரும்பாலான பெண்களைப் போலவே, நீங்களும் பல்வேறு ஆண்களை சந்திக்கவும், தொடர்பு கொள்ளவும் மற்றும் டேட்டிங் செல்லவும் செய்திருப்பீர்கள். உங்களுடைய வாழ்க்கையின் ஓட்டத்தில், இது போன்ற சூழல்களில் ஒன்றையோ அல்லது அனைத்தையுமோ அனுபவித்திருப்பீர்கள். இந்நேரங்களில், நீங்கள் சந்திக்கும் மனிதர் உங்களை காதலிக்கிறாரா அல்லது காதலிக்கவில்லையா என்பதை அறிவது கடினமாக இருந்திருக்கும்.

வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை தான் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!!

பெண்கள் கர்ப்பமாகிவிட்டால், அவர்களுக்கு வயிற்றில் வளரும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பதை தெரிந்து கொள்ள ஆவலுடன் இருப்பார்கள். ஏனெனில் தெரிந்து கொண்டால், குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்து முடிவெடுக்கலாம் என்று தான். ஆனால் இப்படி வயிற்றில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை இந்தியாவில் பார்க்க முடியாது. மாறாக மேற்கத்திய நாடுகளில் தங்கியிருந்தால் தெரிந்திருக்கலாம்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல