இளம் பிரண்டையை ஒன்றிரண்டாக நறுக்கி, அதனை நெய்விட்டு வதக்கு நன்கு அரைக்கவும்.
இந்த விழுதை சிறு நெல்லிக்காய் அளவிற்கு உருண்டைகளாகப் பிடித்து நிழலில் உலர்த்தி வைத்துக் கொள்ளவும்.
இதனை காலை, மாலை என்று இரு வேளைகளும் சாப்பிட்டு வர ரத்த மூலம் குணமாகும். இந்த உருண்டைகளை அதிக நாட்கள் வைத்திருக்க வேண்டாம்.
அவ்வப்போது இதனை செய்து சாப்பிடுவதும் நல்லது. ரத்த மூலம் உடனடியாக தீர்வு பெறும்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக