நன்னிங் (Nanning)நகரைச் சேர்ந்த யுவான் டொங்ஜி யாங் (Yuan Dongjiang 40 வயது) என்ற மேற்படி நபர் கூரையில் ஏறி திருத்த வேலையில் ஈடுபட்டிருந்த போது கூரை இடிந்து விழுந்ததால் கீழே விழுந்துள்ளார். இதன்போது, அவரது கையிலிருந்த சுத்தியல் வீசப்பட்டு அவரது நெற்றியில் பாய்ந்துள்ளது. மருத்துவர்கள் சிக்கலான அறுவை சிகிச்சை மேற்கொண்டு அந்நபரின் நெற்றி யில் பாய்ந்திருந்த சுத்தியலை அகற்றியுள்ளனர்.
ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010
நெற்றியில் சுத்தியல் பாய்ந்த நிலையில் மருத்துவமனைக்கு வந்த நபர்
நெற்றியில் சுத்தியலொன்று பாய்ந்த நிலையில் சுய உணர்வுடன் மருத்துவமனைக்கு வந்த நபரொருவர் மருத்துவர்களை திகைப்பில் ஆழ்த்திய சம்பவம் சீனாவின் குவாங்ஸி (Guangxi) மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது.
நன்னிங் (Nanning)நகரைச் சேர்ந்த யுவான் டொங்ஜி யாங் (Yuan Dongjiang 40 வயது) என்ற மேற்படி நபர் கூரையில் ஏறி திருத்த வேலையில் ஈடுபட்டிருந்த போது கூரை இடிந்து விழுந்ததால் கீழே விழுந்துள்ளார். இதன்போது, அவரது கையிலிருந்த சுத்தியல் வீசப்பட்டு அவரது நெற்றியில் பாய்ந்துள்ளது. மருத்துவர்கள் சிக்கலான அறுவை சிகிச்சை மேற்கொண்டு அந்நபரின் நெற்றி யில் பாய்ந்திருந்த சுத்தியலை அகற்றியுள்ளனர்.
நன்னிங் (Nanning)நகரைச் சேர்ந்த யுவான் டொங்ஜி யாங் (Yuan Dongjiang 40 வயது) என்ற மேற்படி நபர் கூரையில் ஏறி திருத்த வேலையில் ஈடுபட்டிருந்த போது கூரை இடிந்து விழுந்ததால் கீழே விழுந்துள்ளார். இதன்போது, அவரது கையிலிருந்த சுத்தியல் வீசப்பட்டு அவரது நெற்றியில் பாய்ந்துள்ளது. மருத்துவர்கள் சிக்கலான அறுவை சிகிச்சை மேற்கொண்டு அந்நபரின் நெற்றி யில் பாய்ந்திருந்த சுத்தியலை அகற்றியுள்ளனர்.
Labels:
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக