மரப்பலகைகள் மற்றும் துணிகளைப் பயன்படுத்தி 33 அடி உயர ம் 11.5 அடி அகலமுடைய இந்த பாரிய விளக்கை வடிவமைத்து முஸ்தபா மசூத் (Mustafa Massoud 24 வயது), இந்த சாதனையை நிறைவேற்றியுள்ளார்.
இந்த விளக்கை உரு வாக்குவதற்கு 400 அமெக்கடொலர் பெறுமதியான பணத்தை அவர் செலவிட்டுள்ளார்.
அவரது சாதனையை கின்னஸ் உலக சாதனையாக பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக