மேற்படி கழுகும், கடற் பறவையும் மீனொன்றை கொத்த ஒரே சமயத்தில் இலக்கு வைத்து பறந்ததாகவும் ஆனால் கழுகு முந்திக் கொண்டு மீனைக் கொத்திக் கொண்டு பறந்து செல்லவும் சினமடைந்த கடல் பறவை மீனை அபகரிக்க கழுகுடன் போராடியதாகவும் தெரிவிக் கப்படுகிறது.
விரிந்த சிறகுகள் வரை 8 அடி அகலமான கழுகு கடல் பறவையின் திடீர் தாக்குதலில் அதிர்ச்சியடைந்த போதும், உடனடியாக சுதாகரித்துக் கொண்டு கடல் பறவையின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு மீனுடன் பறந்து சென்றுள்ளது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக