புதன், 8 செப்டம்பர், 2010

சக்கர வண்டியில் அந்தரத்தில் சுழன்று உலக சாதனை (படங்கள், வீடியோ இணைப்பு)

முச்சக்கர வண்டியில் அமர்ந்தவாறு மேலெழும்பி அந்தரத்தில் தலைகீழாக இரு தடவைகள் சுழன்று தரையை வந்தடைந்து அமெக்காவைச் சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

அரோன் போதெறிங்ஹாம் (Aaron Fotheringham) என்ற இந்த இளைஞர், பென் சில்வேனியாவிலுள்ள வூட் வார்ட் எனும் இடத்தில் மேற்படி உயிராபத்தான இந்த சாதனையை நிறைவேற்றியுள்ளார்.

இவர் ஏற்கனவே பல மாதங்கள் முயற்சித்து தோல்வியடைந்த நிலையிலேயே இந்த சாதனையை நிறைவேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன் இவர் தனது 14 வயதில் சக்கர நாற்காலியில் மேலெழும்பி ஒரு தடவை சுழன்று சாதனையை நிறை வேற்றியிருந்தார்.



Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல