கலண்டர் முன் பக்கம்
காலண்டரின் ஒவ்வொரு பக்கத்திலும், ஒவ்வொரு மாணவியின் நீச்சல் உடை படங்கள் இடம் பெற்றுள்ளன. அந்த மாணவிகள் ஒவ்வொருவரும் நீச்சல் உடையில் தங்களை படம் பிடித்து, அதை காலண்டராக தயார் செய்து பூட்டினுக்கு அளித்திருக்கின்றனர். மேலும், ஒவ்வொரு பக்கத்திலும் அந்தந்த மாணவியின் பெயருடன், `விளாடிமிர், நாங்கள் உங்களை காதலிக்கிறோம்' என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது.
ஜனவரி
இது மட்டுமல்ல, சமீபத்தில் ரஷ்யாவில் பரவிய காட்டுத் தீயை பூட்டின் அரசு விரைவாக கட்டுப்படுத்தியது. அதை நினைவூட்டும் வகையில், `காட்டுத் தீயை நீங்கள் அணைத்து விட்டீர்கள். ஆனால், நாங்கள் இன்னமும் எரிந்து கொண்டு இருக்கிறோம்' என பிறந்தநாள் செய்தியும் தெரிவித்து இருக்கிறார்கள், அந்த மாணவிகள்.
பெப்ரவரி
மார்ச்
ஏப்ரல்
மே
ஜூன்
ஜூலை
ஓகஸ்ட்
செப்டெம்பர்
ஒக்டோபர்
நவம்பர்
டிசம்பர்
















கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக