மேலும், அவரது உடல் நிலை ஆபத்தானதொரு நிலையிலோ, சுகதேக நிலையிலோ இல்லாமல் இரண்டுக்கும் நடுவே மாறிமாறி இருப்பதாக வைத்தியர்கள் தெரிவிப்பதாகவும், அம்மையார் பிள்ளைகள் பார்க்க விரும்புவதாகவும் ஆனாலும் அவர்கள் வந்தால் அவர்களுக்கு ஆபத்து நேர்ந்துவிடும் என்று எண்ணியும் இருநிலை மனப் போராட்டத்திற்கு அவர் உள்ளாகியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
செவ்வாய், 26 அக்டோபர், 2010
பிள்ளைகளை பார்க்கத்துடிக்கும் பார்வதி அம்மாள்
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மறைந்த தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயாரின நிலைமை மோசமடைந்து வருவதாகவும், தனது பிள்ளைகளை பார்க்க விரும்புவதாக அவர் வைத்தியசாலை தாதிமார்களை அழைத்து கண்ணீர் வடிப்பதாகவும், இன்றைய தினம் அவரை நேரில் சென்று பார்வையிட்ட தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
மேலும், அவரது உடல் நிலை ஆபத்தானதொரு நிலையிலோ, சுகதேக நிலையிலோ இல்லாமல் இரண்டுக்கும் நடுவே மாறிமாறி இருப்பதாக வைத்தியர்கள் தெரிவிப்பதாகவும், அம்மையார் பிள்ளைகள் பார்க்க விரும்புவதாகவும் ஆனாலும் அவர்கள் வந்தால் அவர்களுக்கு ஆபத்து நேர்ந்துவிடும் என்று எண்ணியும் இருநிலை மனப் போராட்டத்திற்கு அவர் உள்ளாகியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அவரது உடல் நிலை ஆபத்தானதொரு நிலையிலோ, சுகதேக நிலையிலோ இல்லாமல் இரண்டுக்கும் நடுவே மாறிமாறி இருப்பதாக வைத்தியர்கள் தெரிவிப்பதாகவும், அம்மையார் பிள்ளைகள் பார்க்க விரும்புவதாகவும் ஆனாலும் அவர்கள் வந்தால் அவர்களுக்கு ஆபத்து நேர்ந்துவிடும் என்று எண்ணியும் இருநிலை மனப் போராட்டத்திற்கு அவர் உள்ளாகியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Labels:
இலங்கை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக