ஞாயிறு, 10 அக்டோபர், 2010

சிறுமியை திருமணம் செய்த அரசு அதிகாரி

சவுதி அரேபியாவை சேர்ந்தவர் மாசவுன். இவர் அந்த நாட்டில் உள்ள நஜ்ரான் என்ற நகரில் திருமண பதிவு அதிகாரியாக இருக்கிறார். இவர் 12 வயது சிறுமியை திருமணம் செய்தது அந்த நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருமணம் முடிந்ததும், பெண்ணின் தந்தை ஒரு ஆண்டு கழித்த பிறகே முதலிரவை வைத்து கொள்ள வேண்டும் என்று கூறினார் ஆனால் பெண்ணின் தாயார் அதற்கு மாறாக இப்போதே முதலிரவை வைத்துக்கொள்ளலாம் என்றும் கூறினார்.

இதனால் ஏற்பட்ட தகராறு அந்த நாட்டில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த சர்ச்சையால் 2 1/2 மாதம் கழித்த பிறகு அவர் முதலிரவை வைத்துக்கொண்டார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், திருமணத்துக்கு எந்த பெண்ணும் மைனர் அல்ல என்று அவர் கூறினார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல