இந்த பெண் எம்.பி.க்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசாக தங்க மோதிரம் அளித்து இருக்கிறார். இதற்காக அவர் டிசைனர் ஜ×வல்லரியில் இருந்து 37 தங்க மோதிரங்களை வாங்கினார். ஒவ்வொன்றும் 12 ஆயிரம் ரூபாய் விலை உள்ளது. இந்த மோதிரங்களில் இத்தாலி தேசீயக் கொடியின் மூவண்ணங்கள் இடம் பெற்று உள்ளன. இதில் குட்டி வைரக்கல் ஒன்றும் இடம் பெற்று உள்ளது.
திங்கள், 20 டிசம்பர், 2010
பெண் எம்.பி.க்கள் 37பேருக்கு பிரதமர் தங்கமோதிரம் பரிசு
இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி பெண் சபலம் அதிகம் உள்ளவர். அவர் தன் கட்சி சார்பில் 37 பெண்களை பாராளுமன்ற உறுப்பினர்களாக நியமித்து இருக்கிறார். பாராளுமன்றத்தின் கீழ் சபைக்கு 24 பெண்களையும் மேல்-சபைக்கு 13 பெண்களையும் அவர் நியமித்து இருக்கிறார். இந்த 37 பெண்களும் அவரது நேசத்துக்குரிய பெண்கள் ஆவார்கள்.
இந்த பெண் எம்.பி.க்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசாக தங்க மோதிரம் அளித்து இருக்கிறார். இதற்காக அவர் டிசைனர் ஜ×வல்லரியில் இருந்து 37 தங்க மோதிரங்களை வாங்கினார். ஒவ்வொன்றும் 12 ஆயிரம் ரூபாய் விலை உள்ளது. இந்த மோதிரங்களில் இத்தாலி தேசீயக் கொடியின் மூவண்ணங்கள் இடம் பெற்று உள்ளன. இதில் குட்டி வைரக்கல் ஒன்றும் இடம் பெற்று உள்ளது.
இந்த பெண் எம்.பி.க்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசாக தங்க மோதிரம் அளித்து இருக்கிறார். இதற்காக அவர் டிசைனர் ஜ×வல்லரியில் இருந்து 37 தங்க மோதிரங்களை வாங்கினார். ஒவ்வொன்றும் 12 ஆயிரம் ரூபாய் விலை உள்ளது. இந்த மோதிரங்களில் இத்தாலி தேசீயக் கொடியின் மூவண்ணங்கள் இடம் பெற்று உள்ளன. இதில் குட்டி வைரக்கல் ஒன்றும் இடம் பெற்று உள்ளது.
Labels:
உலகப்பார்வை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக