மிலான் பிரதேசத்தில் வியா பரினி என்ற இடத்தில் அமைந்திருக்கும் கரேபோர் சந்தையின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் இருந்து உயிரிழந்த இலங்கையருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திங்கள், 20 டிசம்பர், 2010
இலங்கையர் ஒருவர் இத்தாலியில் உயிரிழந்துள்ளார்
இத்தாலியில் நிலவிவரும் கடும் குளிர் காரணமாக இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாலியில் வீடற்று இருக்கும் 47 வயதுடைய இலங்கையர் ஒருவரே இவ்வாறு குளிர் தாங்க முடியாது உயிரிழந்துள்ளார்.
மிலான் பிரதேசத்தில் வியா பரினி என்ற இடத்தில் அமைந்திருக்கும் கரேபோர் சந்தையின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் இருந்து உயிரிழந்த இலங்கையருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மிலான் பிரதேசத்தில் வியா பரினி என்ற இடத்தில் அமைந்திருக்கும் கரேபோர் சந்தையின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் இருந்து உயிரிழந்த இலங்கையருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Labels:
இலங்கை,
உலகப்பார்வை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக