செவ்வாய், 18 ஜனவரி, 2011

அமெரிக்காவில் பிள்ளையாரை அவமதித்ததாக புகார்

நடிகர் ஜிம் கர்ரி
அமெரிக்காவில் ஒளிபரப்பாகி வரும் பிரபல டி.வி. சேனல் என்.பி.சி. இதில் ஒளிபரப்பாகி வரும் ஒரு நாடகத்தில் இந்து கடவுளான பிள்ளையார் அவமதிக்கப்பட்டார். இதற்கு அமெரிக்காவில் உள்ள இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதில் நடித்த நடிகர் ஜிம் கர்ரி, டி.வி. சேனல் தலைவர், நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் கேட்டுக்கொண்டு உள்ளன.

ஆலிவுட் சினிமா பிரபலங்கள் பலர் பிள்ளையாருக்கு பக்தர்களாக உள்ளனர். நடிகையும், டைரக்டருமான கோல்டி ஹான் பிள்ளையார் மீது பக்தி அதிகம் உள்ளவர். நடிகை ஒலிவியா ஹூசே பிள்ளையாரின் சிலைகளை நூற்றுக்கணக்கில் சேகரித்து வைத்து இருக்கிறார். இப்படி ஒரு பக்கம் பக்தர்கள் அதிகரித்தபோதிலும் இன்னொரு பக்கம் அந்த கடவுளை அவமதிக்கும் வகையில் டி.வி. நாடகத்தில் சித்தரிப்பதை ஏற்க முடியாது என்று இந்து அமைப்புகள் கூறி உள்ளன.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல