திங்கள், 23 ஜனவரி, 2012

அரசியல் விவாத நிகழ்வின் பின்னணியில் செக்ஸ் காட்சிகள்! பார்வையாளர்கள் அதிர்ச்சி

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நடப்பு அரசியல் விவாதம் ஒன்று இடம்பெற்றுக் கொண்டிருந்த போது பின்னணியில் தெரிந்த ஸ்ரூடியோவில் உள்ள தொலைக்காட்சியில் நிர்வாண அழகி ஒருவரின் கிளிப்பிங் ஒளிபரப்பாகியதால் பரபரப்பு ஏற்பட்டது திடீரென இடம்பெற்ற குறித்த காட்சியைப் பார்த்த பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஸ்கொட்லாந்தின் பிரபல தொலைக்காட்சியான STV இல் இடம்பெற்ற நடப்பு அரசியல் விவாதம் ஒன்றில் தான் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

லேபர் கட்சியில் Ed Miliband இன் தலைமைத்துவம் தொடர்பாகவே  விவாதம் இடம்பெற்றது. தீவிரமான அரசியல் விவாதம் நடந்து கொண்டிருந்த போது பின்னணியில் பெண்ணொருவர் நிர்வாணமாகத் தோன்றியது அதிர்ச்சியுடன் மிக்க மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியதாக பார்வையாளர் ஒருவர் கூறினார்.

எதிர்பாராத சம்பவம் பார்வையாளர்களை திசை திருப்பி இருக்க மாட்டாது என தான் நம்புவதாக STV தொலைக்காட்சி நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல