திங்கள், 23 ஜனவரி, 2012

கணினியில் Folder களை பாஸ்வேர்ட் தந்து மறைத்து வைக்க மென்பொருள்

கணினியில் கோப்புக்களை இரகசிய சொற்களை கொடுத்து மறைத்து வைக்கவும் பின்னர் நீங்கள் விரும்பும் நேரத்தில் அவற்றை பயன்படுத்தவும் உதவுகின்றது WinMend Folder Hidden என்ற மென்பொருள்.

இந்த மென்பொருள் மூலம் மறைத்து வைத்த பால்டர்களை வேறு மென்பொருள்களால் திறக்கவே முடியாது. அத்துடன் இதை பயன்படுத்தி யூஎஸ்பி டிரைவ்கள் ஹாட்டிஸ்க் போன்றவற்றில் பால்டர்களை மறைத்து வைக்க வேண்டும்.

இந்த மென்பொருளை பயன்படுத்த மறைக்க வேண்டிய பால்டர்களை டிராக் செய்து Hide Folder , Hide Files என்பதை கிளிக் செய்துவிடுங்கள்.

Download Link

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல