சில புரோகிராம்களின் ஐகான்கள் மீதாகக் கர்சரைக் கொண்டு சென்றால், அந்த புரோகிராம் குறித்த சிறிய குறிப்பு காட்டப் படுகிறது. ஆனால் பல புரோகிராம்களுக்கு இது போல் கிடைப்பதில்லை. இதனை எப்படிக் கொண்டு வருவது?
நீங்கள் விரும்பும் புரோகிராம் அல்லது ஐகான் குறித்த தகவல் உங்களுக்குத் தர வேண்டும் என்றால், நீங்களே அதனை அமைக்கலாம். அந்த ஷார்ட்கட் அல்லது ஐகான் மீது ரைட் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனுவில், ப்ராப்பர்ட்டீஸ் தேர்ந்தெடுக்கவும். அது ஷார்ட்கட் ஐகானாக இருந்தால், ஷார்ட்கட் டேப்பின் மீது கிளிக் செய்தால், கிடைக்கும் விண்டோவில் கமெண்ட் (Comment) என்று ஒரு கட்டம் இருக்கும். அதில் நீங்கள் விரும்பும் வகையில் குறிப்பினை எழுதி, பின்னர் அப்ளை (Apply) பட்டனிலும் ஓகே பட்டனிலும் கிளிக் செய்து வெளியேறவும்.
இதுவே பைல் ஐகானாக இருந்தால், ப்ராப்பர்ட்டீஸ் தேர்ந்தெடுத்து, பின்னர் சம்மரி (Summary) என்ற பிரிவில் உள்ள Comment பாக்ஸில் நீங்கள் விரும்புவதை எழுதி, அப்ளை (Apply) கிளிக் செய்து வெளியேறினால், நீங்கள் எழுதிய கமென்ட் மொத்த தகவல் கட்டத்தில் மற்ற தகவல்களுடன் கிடைக்கும்..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக