ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

பெற்றோலுக்கு அடிமையான இளம் பெண்! (படங்கள் இணைப்பு)

பெற்றோல் பட்ட விரலை உமியும் சனோன்
அமெரிக்காவில் 20 வயதான இளம் பெண் ஒருவர் பெற்றோலுக்கு அடிமையாகியுள்ளார். சனோன் என்ற இந்தப் பெண் தினமும் 12 மேசைக்கரண்டி அளவிலான பெற்றோலை அருந்துவதாக கூறுகிறார்.




அதைக் குடிக்கும் போது தொண்டையை எரித்தாலும் நல்லதொரு சந்தோசமான நிலையை தான் அனுபவிப்பதாக கூறுகிறார் இந்தப் பெண்.

இவர் கடந்த வருடம் மட்டும் சுமார் 19 லிற்றர் பெற்றோலைக் குடித்து விட்டதாகத் தெரிய வந்துள்ளது.

பெற்றோலைக் குடிப்பதால் நரம்பு மண்டலம், கிட்னி, இதயம், ஈரல், நாளங்கள் போன்றவை கடுமையாகப் பாதிக்கப்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எது எப்படியாக இருந்தாலும் பெற்றோல் குடிப்பதைக் கைவிட மறுக்கிறார் குறித்த இளம் பெண்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல