சனி, 21 ஏப்ரல், 2012

இப்படியும் ஒரு தாய்

அழுகையை நிறுத்தவில்லையென்பதற்காக ஒரு தாய் தனது ஏழுவார பிஞ்சு குழந்தைக்கு 142 டிகிரி வெப்பமுள்ள கொதிக்கும் நீரை குழந்தையின் உடம்பில் ஊற்றிய சம்பவம் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கடந்த புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.


ஷெகேலா ஏரியல் டம்பிஜர் என்ற 18 வயதாகும் இளம் தாயாலேயே குறித்த குழந்தைக்கு சுடுநீர் ஊற்றப்பட்டது. அயலவர்களால் வழங்கப்பட்ட தகவல் அடிப்படையில் உடல் முழுவதும் கொப்பளித்த நிலையில் குழந்தை மீட்கப்பட்டு மருத்துவமனையில் அதி தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

குழந்தை வதை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஷெகேலா ஏரியல் டம்பிஜர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 150000அமெரிக்க டொலெர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல