அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெலவை படுகொலை செய்ய வந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க பெண் உறுப்பினருக்கு அடைக்கலம் கொடுத்தார் என்கிற வழக்கில் இராணுவ அதிரடிப் படை வீரர் ஒருவருக்கு கேகாலை மேல் நீதிமன்றத்தால் மூன்று வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது.
கேகாலை மேல் நீதிமன்ற நீதிபதி மேனகா விஜேசுந்தர இந்த அதிரடிப் படை வீரரை சாட்சிகள் மற்றும் சான்றுகள் அடிப்படையில் குற்றவாளியாக கண்டார்.
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த இராசலிங்கம் தாமரைவதனி என்கிற புலி உறுப்பினரே அமைச்சரைக் கொல்கின்ற நோக்கத்தில் கேகாலைக்கு சென்று இருக்கின்றார். சம்பத் ராஜபக்ஸ் என்கிற அதிரடிப் படை வீரர்தான் இப்புலி உறுப்பினருக்கு அடைக்கலம் கொடுத்தவர் ஆவார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக