இந்தியா சென்றுள்ள அவுஸ்ரேலியப் பிரதமர் ஜூலியா கிலார்ட், காலணி புல்லில் சிக்கிக் கொண்டதால் தடுமாறிக் கீழே விழுந்தார். நேற்று முன் தினம் ராஜ்கோட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் இருந்து ஜூலியா கிலார்ட் திரும்பிக் கொண் டிருந்தார். அப்போது, தடுமாறிக் கீழே விழுந்தார்.
விழுந்த போதும், என் குதிக்கால் புல்லில் சிக்கிக் கொண்டது என நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். ஏற்கனவே, ஜூலியா கிலார்ட் இரண்டு முறை தனது காலணிகளைத் தொலைத்துள்ளார். அப்போது, ஜூலியாவின் குதிக்கால் புல்லில் சிக்கிக் கொண்டது என்று ஹெராலட் சன் பத்திரிகை குறிப்பிட்டிருந்தது. அதைத்தான், நகைச்சுவையாக கிலார்ட் குறிப்பிட்டார்.
ஆண்கள் தட்டையான அடிப் பாகம் கொண்ட காலணிகளை அணிகிறார்கள். அதனால் இப் பிரச்சினை அவர்களுக்குத் தெரியாது. குதி உயரமான காலணிகளை அணிந்தால், அவை புல்லில் சிக்கிக் கொள்வதை உணர முடியும் என்றும் ஜூலியா கிலார்ட் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக