பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வாஸ்னிகர் (Arnold Schwarzenegger ), உயிரிழந்ததாக வதந்தி தகவல்கள் பரவி வருகின்றன. சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது, விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக வதந்தி பரவியுள்ளது.
சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது, கட்டுபாட்டை இழந்து மரத்தில் மோதி அர்னால்டு உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில், நடிகர் அர்னால்டு மரணமடைந்ததாக செய்திகள் பரவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக