சனி, 24 நவம்பர், 2012

தாய் தந்தை இல்லாத பெண் போராளிக்கு திருமணம் -தாய் தந்தையராக நின்ற இராணுவத்தினர்

பூசா முகாமில் பயங்கர வாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்ய பட்டு
தடுத்து வைக்க பட்டிருந்த சுந்தரலிங்கம் சுதர்சனுக்கும் முன்னாள் பெ
ண் போராளி சிற்றம்பலம் பிரியதர்சினிக்கும் திருமணம் இடம்பெற்றுள்ளது
.

இதில் பிரியதர்சினியின் பெற்றவர்கள் இல்லாத நிலையில் அவருக்கு தாய் தந்தையாக இரு ஆண் இராணுவத்தினரும் இரு பெண் இராணுவத்தினரும் நின்று தெத்தம் செய்து கொடுத்தனர் .

சிறைசாலை நாயகத்தின் உத்தரவின் பேரில் அரச செலவில் இவை இடம்பெற்றுள்ளன
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல