சனி, 24 நவம்பர், 2012

சிங்களத்தோடு ஐக்கியமான தமிழ் புலி! (காணொளி)

புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் ஒருவர் மிகவும் அருமையாக சிங்கள பாட்டுக்களை பாடுகின்றார். இவரின் பெயர் கோகுலன். க. பொ. த உயர் தர மாணவனாக இருந்தபோது 2008 ஆம் ஆண்டு புலிகளால் பலவந்தமாக பிடித்துச் செல்லப்பட்டு இருக்கின்றார்.

புலிகள் இயக்கத்தில் இருந்தபோது இவருக்கு சிங்களத்தில் ஒரு வசனம்கூட தெரிந்து இருக்கவில்லை.

இறுதி யுத்த நாட்களில் படையினரிடம் சரண் அடைந்தார்.

இவருக்கு புனர்வாழ்வு வழங்கப்பட்டது.

இங்குதான் இவர் சிங்களம் பழகினார்.

இவரது இசைத் திறமையும் இங்குதான் அடையாளம் காணப்பட்டது.




Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல