சனி, 24 நவம்பர், 2012

ஆட்கடத்தும் இராணுவத்திற்கு வந்த கதி- இராணுவ அதிகாரியின் மனைவியை காணவில்லை

வைத்தியரான தனது மனைவியை காணவில்லை என இராணுவ அதிகாரியொருவர் காலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

மாத்தறை வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை பிரிவில் சுயநினைவை இழக்க செய்கின்ற வைத்தியராக கடமையாற்றிய தனது மனைவியான எரந்தி கருணாரத்ன (27வயது) என்பவரையே காணவில்லை.
 
வெள்ளிக்கிழமை வேலையை முடித்துக்கொண்டு ஹிக்கடுவையில் உள்ள வீட்டுக்குத் திரும்பிப்கொண்டிருந்த அவர் ஹபராதுவையில் வைத்து தொலைபேசி தொடர்பினை ஏற்படுத்தியதாகவும் அதற்கு பின்னர் அவர் வீட்டுக்கு திரும்பவில்லை என்றும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்படுகின்றது
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல