சனி, 24 நவம்பர், 2012

தலைவர் வருவார்?...... தமிழக தலைவர்களின் காய்ச்சலுக்கு இந்தியா அதிரடி வைத்தியம்!

வேலுப்பிள்ளை பிரகாரன் இறந்து விட்டார் என இந்தியா முதன் முதலாக அறிவித்துள்ளது. ராஜீவ் காந்தி படுகொலையில் குற்றம் சுமத்த பட்டிருந்த முதல் எதிரி பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் ஆகியோர் இறந்து விட்டார்கள் என கூறியும் அவர்கள் மீது விதிக்க பட்டிருந்த அனைத்து குற்றங்களையும் நிறைவுக்கு கொண்டு வரும் நோக்குடன் நீதிமன்ற வழக்கு முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பாண்டி பஜாரில் புளட் உமா மகேஸ்வரன் மீது நடத்த பட்ட துப்பாக்கி சூட்டில் இடம்பெற்ற வழக்கின் போதே இந்த அறிவிப்பு வெளியிடபட்டுள்ளது .
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல