உலகப்புகழ்பெற்ற பாப் பாடகி மடோனாவின் கூம்பு வடிவ பிராவை லண்டனில் ஏலத்தில் விடப்பட்டு அதற்கு அதிகபட்ச விலையான 32,450 டாலர்களுக்கு ஏலம் போயுள்ளது.
அவரது பிரா, ஏலத்திற்கு முன்பு 15.000 டாலர்களே போகும் என்ற உத்தேசத்தையும் முறியடித்துவிட்டது பாப் அழகியின் பிரா.
ஏலத்தில் அதனை வாங்க போர் நடந்தது என்றே லண்டன் மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த உடையை டிசைன் செய்தவர் ஜான் பால் கால்டியர் என்பவர். பச்சைப் பளபளப்பு சில்க் உடையான இந்த உடையுடன் மடோனா பாடி ஆடிய 'ஹாங்க்கி பாங்க்கி'-யை ரசிகர்களால் மறக்க முடியுமா?
அதேபோல் "வோக்" என்ற பாடலைப் பாடியபோது அவர் அணிந்திருந்த பிளாக் லைக்ரா உடை 16,250 பவுண்டுகளுக்கு ஏலம் போனது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக