மாயன் காலண்டர் முடிவுக்கு வருவதையொட்டி வருகிற 21-ந் திகதி உலகம் அழிந்து விடும் என்ற பீதி உலக அளவில் பரவியுள்ளது.
இதனைத் தொடர்ந்து நாட்டில் பல பாகங்களில் அடைமழை, மீன்மழை, செம்மழை, முதலை மழை, இறால் மழை, வெள்ளப்பெருக்கு, மண்சரிவு என இயற்கை அழிவுகள் ஏற்படுவதனால் மக்கள் மத்தியில் உலக அழிவு ஏற்படுவதற்கான அறிகுறிகளாக இவை இருக்கலாமோ என அச்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில் யாழில் இருந்து இளைஞர்களினால் உருவாக்கப்பட்ட பாடல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக