வெள்ளி, 21 டிசம்பர், 2012

இயக்கத்துக்கு தமிழ்நாட்டில் ஆள் சேர்க்கும் புலிகள்!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முக்கியஸ்தர்கள் பலர் இயக்கத்துக்கு ஆட்களை சேர்க்கின்றமைக்காக தமிழ்நாடு முழுவதும் சுற்றித் திரிகின்றார்கள் என்று கியூ பிரிவு பொலிஸாரின் விசாரணைகளில் தெரிய வந்து உள்ளது.

புலிகள் இயக்க தளபதி சுரேஷ் குமார் என்பவர் உட்பட நான்கு புலிகளை பிடித்து தீவிரமாக விசாரித்தமையில் இவ்விடயம் தெரிய வந்து உள்ளது.

குறைந்தது மூவர் இவ்விதம் சுற்றித் திரிகின்றனர் என்றும் ஒருவர் மதுரையில் உள்ளார் என்றும் சுரேஷ் குமார் சொல்லி உள்ளார்.

ஆயினும் இவர்களின் பெயர் விபரங்களை சொல்லவே இல்லை.

தமிழ்நாடு பொலிஸார் உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளார்கள்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல