வெள்ளி, 21 டிசம்பர், 2012

கரையேறும் பாம்புகள்…

அட்டாளைச்சேனை கோணாவத்தைக் கடற்கரையில் நேற்று பிற்பகல் முதல் பாம்புகள் கரையேறி வருகின்றன.

இதனால், அந்தப் பிரதேசத்து மக்கள் இதனைக் காண்பதற்காக, கடற்கரையை நோக்கி சென்ற வண்ணமுள்ளனர்.

நேற்று பிற்பகல் 05 மணி முதல் அட்டாளைச்சேனை கோணாவத்தை கடலில் இருந்து பாம்புகள் தொடர்ச்சியாகக் கரையேறி வருகின்றன. இதனை அறிந்த பொதுமக்கள் பாம்புகளைக் காண்பதற்காக கடற்கரையினை நோக்கி வருகை தந்த வண்ணமுள்ளனர்.

இவ்வாறு கரையேறும் சில பாம்புகள் – சிவப்பு நிறத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல