அல்ஜீரியாவில் பிரான்சின் காலனித்துவ ஆட்சியினால் ஏற்பட்ட துன்பங்களை பிரஞ்சு அதிபர் பிரான்ஸுவா ஒலாந்த் ஒப்புக்கொண்டிருக்கிறார்.
அல்ஜீரிய மக்கள் 132 வருடங்கள் கொடுமையான, நியாயமற்ற ஒரு ஆட்சி முறைமைக்கு முகம் கொடுத்ததாக அவர் கூறியுள்ளார்.
ஆனால் அதிக அல்ஜீரியர்கள் எதிர்பார்ப்பது போன்று அவர் அதற்கு மன்னிப்பு கோரவில்லை.
பிரான்ஸுக்கும், அல்ஜீரியாவுக்கும் இடையில் இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளை ஊக்குவிக்கும் நோக்கில் அல்ஜியர்ஸ்ஸில் உள்ள நாடாளுமன்றத்தில் அவர் தனது விஜயத்தின் இரண்டாவது நாளில் உரையாற்றினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக