சனி, 15 டிசம்பர், 2012

'பாலியல் துஷ்பிரயோகமல்ல- மீடியா மற்றும் அரசியல் துஷ்பிரயோகம்'

''இராணுவத்தில் சேர்க்கப்பட்ட பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகவில்லை; ஆனால் அவர்கள் மீடியா மற்றும் அரசியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகிறார்கள்'' என்று அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கூறுகிறார்.

இராணுவத்துக்கு சேர்க்கப்பட்டு, சுகவீனமுற்று கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்களை பார்வையிட்டு, அவர்களுக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர் சிவதாஸ் இவ்வாறு கூறியுள்ளார்.

இராணுவத்தில் சேர்க்கப்பட்ட நிலையில் உளநல சிகிச்சைக்கு உள்ளான பெண்கள் குறித்து வவுனியா மருத்துவமனையின் உள நல மருத்துவர் டாக்டர். எஸ். சிவதாஸ் செவ்வியை இங்கு கேட்கலாம்.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2012/12/121215_vanniarmy.shtml
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல