வெள்ளி, 11 ஜனவரி, 2013

பளையில் இரு கால்களும் இல்லாத இளைஞன்!

30 வருட கால யுத்தம் 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்து 2013 ஆம் ஆண்டும் பிறந்து விட்டது.

ஆனால் யுத்தங்கள் ரணங்கள் மாத்திரம் இன்னமும் ஆறவே இல்லை.



பளையை சேர்ந்த இரு கால்களும் இல்லாத 24 வயது இளைஞன் ஒருவர் வீதியால் நடந்து சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இதற்கு சான்று பகர்கின்றன.


Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல