திங்கள், 28 ஜனவரி, 2013

BTF மூன்று துண்டுகளாக உடைத்தெறியபட்டுள்ளது

BTF என்ற அமைப்பு 03 துண்டங்களாக பிரிந்துபோயுள்ளது. ஜெனிவா கூட்டத்தொடருக்கு முன்னர் இலங்கை உளவுத்துறையில் சதியில் 03 துண்டுகளாக BTF உடைக்கபட்டுள்ளது.

பிரிஎவ் இன் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தலைமையில் ஒரு துண்டாகவும் புலிகளின் முதலீடுகளை தன்னகபடுத்தி உள்ள றூட் றவி தலைமையில் ஒரு குழுவாகவும் முன்னால் பிரிஎவ் நிதி பொறுப்பாளராக இருந்த ஒருவர் தலைமையில் ஒரு பிரிவாகவும் BTF சுக்கு நூறாகி உள்ளது.

இந்த பாரிய தோல்லி எதிர்வரும் ஜெனிவா கூட்டத்தொடரில் தமிழருக்கு பாதகமான ஒரு நிலையை உருவாக்கலாம் என்று தெரியவருகிறது. BTF அமைப்பை 03 துண்டுகளாக பிரித்த பெருமை றவிகுமார் எனப்படும் றூட் றவியை சாரும் என்று பலரும் குற்றம் சாட்டி உள்ளனர்.

இவர் முன்னால் புலி உறுப்பினராக இருந்து அமைப்பில் இருந்து வெளியேறியவர். இலங்கை உளவுத்துறையுடனும் ஈ.என்.டி.எல்.எவ் தேசவிரோத குழுவுடனும் இரகசிய உறவை பேணிவரும் அதிர்வு இணைய உரிமையாளன் கண்ணன் என்பவர் பிரிந்துபோன றாவி என்பவரின் பிரிஎவ் அமைப்பை ஆதரித்தும் பிரிந்துபோன சுரேன் சுரேந்திரனுக்கு எதிராக வருகின்றார்.

இதே நேரம் தமிழ் நெட் ஜெயசந்திரனும் பஞ்சகுலசிங்கமும் இலங்கை மற்றும் ஈ.என்.டி.எல்.எவ் தேசவிரோத கும்பலுடன் இணைந்து சுரேன் சுரேந்திரனை எதிர்கலாம் என்றும் அதற்காக சோனியா காந்தியை சந்தித்த றவியின் குழுவுடன் கூட்டு சேரலாம் எனவும் அறிய முடிகிறது.

தமிழ் செய்தி இணையம்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல